தேனி

அ.தி.மு.க. அலுவலகம் யாருக்கு சொந்தம்? ஆர்.டி.ஓ.விடம் ஆவணங்கள் தாக்கல்

அ.தி.மு.க. அலுவலகம் யாருக்கு சொந்தம்? ஆர்.டி.ஓ.விடம் ஆவணங்கள் தாக்கல்

அ.தி.மு.க. அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த ஆவணங்கள் ஆர்.டி.ஓ.விடம் தாக்கல் செய்யப்பட்டது.
14 Aug 2019 4:00 AM IST
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை, 130 அடியை தாண்டிய முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை, 130 அடியை தாண்டிய முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டியது.
14 Aug 2019 4:00 AM IST
சுருளி அருவியில் நுழைவு கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு, கம்பம் வனச்சரக அலுவலகத்தை மா.கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

சுருளி அருவியில் நுழைவு கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு, கம்பம் வனச்சரக அலுவலகத்தை மா.கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

சுருளி அருவியில் நுழைவு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பம் வனச்சரக அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர்.
13 Aug 2019 4:30 AM IST
ஆபத்தை உணராமல், வைகை அணைக்குள் குழந்தைகளை குளிக்க வைக்கும் பெற்றோர் - விபரீதம் ஏற்படும் முன்பு தடுக்கப்படுமா?

ஆபத்தை உணராமல், வைகை அணைக்குள் குழந்தைகளை குளிக்க வைக்கும் பெற்றோர் - விபரீதம் ஏற்படும் முன்பு தடுக்கப்படுமா?

வைகை அணைக்குள் ஆபத்தை உணராமல் குழந்தைகளை பெற்றோர் சிலர் குளிக்க வைக்கின்றனர். இதனால் விபரீதம் ஏற்படும் முன்பு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Aug 2019 4:15 AM IST
ஆண்டிப்பட்டி அருகே, மண் அள்ளிய 2 பேர் கைது - 4 லாரிகள் பறிமுதல்

ஆண்டிப்பட்டி அருகே, மண் அள்ளிய 2 பேர் கைது - 4 லாரிகள் பறிமுதல்

ஆண்டிப்பட்டி அருகே கணவாய் மலையடிவார பகுதியில் மண் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Aug 2019 4:00 AM IST
வாய்க்கால் தண்ணீர் ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டதால், 10 கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லை

வாய்க்கால் தண்ணீர் ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டதால், 10 கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லை

போடி அருகே வாய்க்கால் தண்ணீர் ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டதால் 10 கண்மாய்களுக்கு நீர்வரத்து இன்றி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
12 Aug 2019 4:00 AM IST
மது விற்ற மூதாட்டி உள்பட 10 பேர் கைது, 81 பாட்டில்கள் பறிமுதல்

மது விற்ற மூதாட்டி உள்பட 10 பேர் கைது, 81 பாட்டில்கள் பறிமுதல்

மாவட்ட பகுதிகளில் மதுபானம் விற்ற மூதாட்டி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 81 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
12 Aug 2019 4:00 AM IST
கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Aug 2019 4:00 AM IST