தேனி

முல்லைப்பெரியாறு அணையில், கூடுதல் தண்ணீர் திறப்பால் மின் உற்பத்தி அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணையில், கூடுதல் தண்ணீர் திறப்பால் மின் உற்பத்தி அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் மின்சார உற்பத்தி அதிகரித்து உள்ளது.
11 Aug 2019 3:45 AM IST
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில்,நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிப்போர் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில்,நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிப்போர் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
11 Aug 2019 3:30 AM IST
கோம்பைத்தொழு அருகே, மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கோம்பைத்தொழு அருகே, மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
10 Aug 2019 4:30 AM IST
காசு வாங்கி ஓட்டு போடும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் - தேனியில் சீமான் பேச்சு

காசு வாங்கி ஓட்டு போடும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் - தேனியில் சீமான் பேச்சு

காசு வாங்கி ஓட்டு போடும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று தேனியில் சீமான் பேசினார்.
10 Aug 2019 4:00 AM IST
தேனி மாவட்டத்தில் வெளுத்தும் வாங்கும் மழை, போடிமெட்டு மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறைகள்

தேனி மாவட்டத்தில் வெளுத்தும் வாங்கும் மழை, போடிமெட்டு மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறைகள்

தேனி மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்குவதால் போடிமெட்டு மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
10 Aug 2019 4:00 AM IST
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, மருத்துவக் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம் - மழையில் நனைந்தபடி கண்டன ஊர்வலம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, மருத்துவக் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம் - மழையில் நனைந்தபடி கண்டன ஊர்வலம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மழையில் நனைந்தபடி அவர்கள் கண்டன ஊர்வலமும் நடத்தினர்.
9 Aug 2019 4:30 AM IST
மாவட்டம் முழுவதும் 12 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழை

மாவட்டம் முழுவதும் 12 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழை

மாவட்டம் முழுவதும் நேற்று 12 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது.
9 Aug 2019 4:15 AM IST
வகுப்பறைக்குள் தண்ணீர் புகுந்தது, பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரி கொட்டும் மழையில் பெற்றோர்கள் போராட்டம்

வகுப்பறைக்குள் தண்ணீர் புகுந்தது, பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரி கொட்டும் மழையில் பெற்றோர்கள் போராட்டம்

வகுப்பறைக்குள் தண்ணீர் புகுந்ததையடுத்து பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரி கொட்டும் மழையில் பெற்றோர்கள் முற்றுகை-மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Aug 2019 4:00 AM IST