திருச்சி

77 பதக்கங்களை வென்ற மத்திய மண்டல போலீசார் ஐ.ஜி. நேரில் அழைத்து பாராட்டு
77 பதக்கங்களை வென்ற மத்திய மண்டல போலீசாரை ஐ.ஜி. நேரில் அழைத்து பாராட்டினார்.
21 Oct 2023 1:30 AM IST
வருவாய்த்துறையினர் 2-வது நாளாக போராட்டம்
துணை தாசில்தார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து வருவாய்த்துறையினர் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். வருகிற 25-ந் தேதி முதல் மாநிலம் தழுவிய பணி புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
21 Oct 2023 1:25 AM IST
பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்
தொடர்விடுமுறை எதிரொலியாக திருச்சி பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
21 Oct 2023 1:22 AM IST
தமிழ்நாடு கவர்னர் போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார் -கி.வீரமணி பேட்டி
தமிழ்நாடு கவர்னர் அவருக்கான பணியை செய்யாமல் போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டினார்.
21 Oct 2023 1:18 AM IST
மத்திய மண்டலத்தில் 5 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
மத்திய மண்டலத்தில் 5 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்: செய்யப்பட்டனர்.
21 Oct 2023 1:14 AM IST
திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
21 Oct 2023 1:12 AM IST
திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்
திருச்சி விமான நிலையத்துக்கு அதிகாலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 4 மணி நேரம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக சென்னை பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Oct 2023 1:08 AM IST
அதிரடி சோதனையில் 22 கிலோ வெள்ளி, 237½ பவுன் நகைகள் சிக்கின
பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடைகளில் ரூ.14 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 8 நகைக்கடைகளில் நடத்திய சோதனையில் 22 கிலோ வெள்ளி, 237½ பவுன் நகைகள் சிக்கின. கைது செய்யப்பட்ட திருச்சி கிளை மேலாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.
21 Oct 2023 1:03 AM IST
பள்ளி மாணவர்களுக்கு கல்வியும்-காவலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பள்ளி மாணவர்களுக்கு கல்வியும்-காவலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
21 Oct 2023 12:51 AM IST
அமைச்சர் கே.என்.நேரு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர்
அமைச்சர் கே.என்.நேரு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
20 Oct 2023 2:25 AM IST
அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 45 பவுன் நகைகள்-பணம் திருட்டு
அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 45 பவுன் நகைகள்-பணம் திருட்டு போனது.
20 Oct 2023 2:18 AM IST
வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் கணினிகள் திருட்டு
வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் கணினிகள் திருட்டுபோனது.
20 Oct 2023 2:09 AM IST









