திருச்சி

மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பு தீர்மானம்
மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.
8 Oct 2023 1:14 AM IST
தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது
வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து மது குடித்ததை மனைவியிடம் கூறியதால் தகராறு ஏற்பட்டது. இதில், தொழிலாளியை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
8 Oct 2023 1:13 AM IST
முக்கொம்பு, வாளாடி பகுதிகளில் நாளை மின்தடை
முக்கொம்பு, வாளாடி பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது.
8 Oct 2023 1:12 AM IST
மனிதா்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆராய்ச்சி-சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தகவல்
மனிதா்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆராய்ச்சி நடக்கிறது என சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கூறினார்.
8 Oct 2023 1:10 AM IST
ஆசிரியர்கள் தங்களை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்-அமைச்சர் வேண்டுகோள்
ஆசிரியர்கள் தங்களை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
8 Oct 2023 1:07 AM IST
திருச்சி விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
8 Oct 2023 1:05 AM IST
2 குழந்தைகளை துண்டால் உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
மணப்பாறை அருகே குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
8 Oct 2023 1:04 AM IST
மக்களை பிரிக்க நினைக்கும் பா.ஜனதாவின் முயற்சியை முறியடிக்க வேண்டும்-கனிமொழி எம்.பி. பேச்சு
மதம், மொழி, இனத்தால் இணைந்திருக்கும் மக்களை பிரிக்க நினைக்கும் பா.ஜனதாவின் முயற்சியை முறியடிக்க வேண்டும் என திருச்சியில் நடந்த தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.
8 Oct 2023 1:01 AM IST
மாநில அளவிலான பெண்கள் கிரிக்கெட்: பியர்லஸ் பைட்டர்ஸ் அணி சாம்பியன்
மாநில அளவிலான பெண்கள் கிரிக்கெட் போட்டியில் பியர்லஸ் பைட்டர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
8 Oct 2023 12:59 AM IST
திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: கைதான போலீசார் மேலும் ஒரு ஜோடியிடம் வம்பிழுத்தது அம்பலம்
திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை சம்பவத்தில் கைதான போலீசார் மேலும் ஒரு ஜோடியிடம் வம்பிழுத்தது அம்பலமாகியுள்ளது.
7 Oct 2023 1:49 AM IST
சாலையை விரிவுபடுத்த வந்த அதிகாரிகள் சிறைபிடிப்பு
சாலையை விரிவுபடுத்த வந்த அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.
7 Oct 2023 1:46 AM IST
ஓட்டல் ஊழியரை காரில் கடத்தி ரூ.14 லட்சம் பறித்த வழக்கில் ஒருவர் கைது
ஓட்டல் ஊழியரை காரில் கடத்தி ரூ.14 லட்சம் பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
7 Oct 2023 1:44 AM IST









