திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் சுங்கத்துறை டிரைவர் உள்பட 3 பேர் கைது
திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் சுங்கத்துறை டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Sept 2023 12:52 AM IST
கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்ற இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி கைது
கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்ற இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
17 Sept 2023 12:50 AM IST
நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரவுடிகளுக்கு விற்றவர் கைது
திருச்சி அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரவுடிகளுக்கு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
17 Sept 2023 12:47 AM IST
மாநில அளவிலான ஆக்கி போட்டியில் மன்னார்குடி அணி சாம்பியன்
மாநில அளவிலான ஆக்கி போட்டியில் மன்னார்குடி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
17 Sept 2023 12:44 AM IST
திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
16 Sept 2023 1:18 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்
திருச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கி ஏ.டி.எம்.கார்டுகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினார்கள்.
16 Sept 2023 1:13 AM IST
விவசாயிகள் மணலை தின்னும் நூதன போராட்டம்
விவசாயிகள் மணலை தின்னும் நூதன போராட்டம் நடத்தினர்.
16 Sept 2023 1:07 AM IST
வாலிபரின் மர்ம உறுப்பை அறுத்த 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
வாலிபரின் மர்ம உறுப்பை அறுத்த 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து துறையூர்் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
16 Sept 2023 1:04 AM IST
2 வீடுகளில் நகை-பணம் திருட்டு
மணப்பாறை, வளநாட்டில் 2 வீடுகளில் நகை-பணம் திருடிய மர்ம ஆசாமிகளையும், துவரங்குறிச்சியில் கோவிலில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Sept 2023 1:02 AM IST
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
16 Sept 2023 12:57 AM IST











