திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.9½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
9 Sept 2023 1:49 AM IST
வெவ்வேறு சம்பவங்களில் மாநகராட்சி ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் மாநகராட்சி ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
9 Sept 2023 1:47 AM IST
அதிவேகமாக வந்த பஸ் டிரைவருக்கு அபராதம்
அதிவேகமாக வந்த பஸ் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
9 Sept 2023 1:43 AM IST
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
9 Sept 2023 1:36 AM IST
வெவ்வேறு சம்பவங்களில் ஜோதிடர் உள்பட 3 பேர் சாவு
வெவ்வேறு சம்பவங்களில் ஜோதிடர் உள்பட 3 பேர் இறந்தனர்.
9 Sept 2023 1:30 AM IST
குற்றங்கள் செய்யும் வக்கீல்களுக்கு பார் கவுன்சில் துணை போகக்கூடாது- ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு
குற்றங்கள் செய்யும் வக்கீல்களுக்கு பார் கவுன்சில் துணை போகக்கூடாது என்று திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க ஆண்டு விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.நிர்மல்குமார் பேசினார்.
9 Sept 2023 1:27 AM IST
கலவரங்களை தடுப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி
கலவரங்களை தடுப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
9 Sept 2023 1:20 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
வாத்தலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 Sept 2023 1:14 AM IST
கவர்னரை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
கவர்னரை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
9 Sept 2023 1:11 AM IST
திருச்சியில் மூதாட்டியிடம் ரூ.1½ கோடி மோசடி
திருச்சியில் மூதாட்டியிடம் ரூ.1½ கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
9 Sept 2023 1:05 AM IST
லால்குடி அருகே அரசு கலைக்கல்லூரியில் போராட்டத்தின்போது பொருட்களை சூறையாடிய 15 மாணவர்கள் இடைநீக்கம்
லால்குடி அருகே அரசு கலைக்கல்லூரியில் போராட்டத்தின்போது பொருட்களை சூறையாடிய 15 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
9 Sept 2023 1:02 AM IST










