திருச்சி

தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
31 Aug 2023 12:43 AM IST
60 மாணவர்களை ஐதராபாத் அழைத்து சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 60 மாணவர்களை ஐதராபாத் அழைத்து சென்றார்.
30 Aug 2023 1:17 AM IST
திருச்சி விமான நிலையத்தில் ரூ.9 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.9 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
30 Aug 2023 1:13 AM IST
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்று கனமழை
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
30 Aug 2023 1:08 AM IST
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 7 பேர் பணி இடமாற்றம்
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 7 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
30 Aug 2023 1:05 AM IST
காரில் கடத்தி வந்த ரூ.2½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
சமயபுரம் அருகே காரில் கடத்தி வந்த ரூ.2½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாநகரில் நடத்திய அதிரடி சோதனையில் 70 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 37 பேர் பிடிபட்டனர்.
30 Aug 2023 1:02 AM IST
அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 சிறுவர்கள் கைது
அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 சிறுவர்கள் கைது செகய்யப்பட்டனர்.
30 Aug 2023 12:58 AM IST
வெவ்வேறு சம்பவங்களில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 4 பேர் சாவு
வெவ்வேறு சம்பவங்களில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 4 பேர் இறந்தனர்.
30 Aug 2023 12:56 AM IST
தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு கூட்டம்
தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
30 Aug 2023 12:50 AM IST
வடுகர்பேட்டை புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு பெருவிழா
வடுகர்பேட்டை புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
30 Aug 2023 12:47 AM IST
தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் மீது வழக்கு
தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
30 Aug 2023 12:44 AM IST










