திருச்சி

ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் ரூ.80 லட்சம் காணிக்கை
ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் செலுத்்திய ரூ.80 லட்சம் காணிக்கை பணம் கிடைத்தது.
26 Aug 2023 1:07 AM IST
மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்
மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
26 Aug 2023 1:04 AM IST
ரூ.1.90 கோடி மோசடி வழக்கில் தொடர்புடையவர் லால்குடி கோர்ட்டில் சரண்
ரூ.1.90 கோடி மோசடி வழக்கில் தொடர்புடையவர் லால்குடி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
26 Aug 2023 1:01 AM IST
அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையொட்டி திருச்சியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
26 Aug 2023 12:58 AM IST
திருச்சியில் காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் கைது
திருச்சியில் காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
26 Aug 2023 12:52 AM IST
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் சொத்து, ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும் -திருச்சியில் சீமான் பேட்டி
அண்ணாமலை நேர்மையானவராக இருந்தால் தி்.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டதுபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் சொத்து, ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று திருச்சியில் சீமான் கூறினார்.
26 Aug 2023 12:49 AM IST
கல்லூரி மாணவர் குத்திக்கொலை; தந்தைக்கு வலைவீச்சு
கல்லூரி மாணவர் குத்திக்கொன்ற தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 Aug 2023 3:56 AM IST
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
25 Aug 2023 3:52 AM IST
காதல் திருமணம் செய்த பெண் கொலை வழக்கில் தந்தை கைது
காதல் திருமணம் செய்த பெண் கொலை வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டார்.
25 Aug 2023 3:50 AM IST
மருந்து கடை உரிமையாளரிடம் ரூ.82¼ லட்சம் மோசடி; தந்தை-மகன் கைது
மருந்து கடை உரிமையாளரிடம் ரூ.82¼ லட்சம் மோசடி செய்த தந்தை-மகன் மீது கைது செய்யப்பட்டனர்.
25 Aug 2023 3:48 AM IST
மாணவர்கள் உருவாக்கிய மாதிரி விமானம்
மாணவர்கள் உருவாக்கிய மாதிரி விமானம் பறக்கவிடப்பட்டது.
25 Aug 2023 3:44 AM IST










