திருநெல்வேலி

திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டம் கொங்கந்தான்பாறையில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையின், முன் விரோதம் காரணமாக வீரளபெருஞ்செல்வியை சேர்ந்த வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
7 Nov 2025 10:52 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் 10ம் தேதி மின்தடை
திருநெல்வேலி கிராமப்புற கோட்டம் சீதபற்பநல்லூர் துணைமின் நிலையத்தில் வருகிற 10ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
7 Nov 2025 10:16 PM IST
திருநெல்வேலி: கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
இதன் மூலம் அப்பகுதியில் உள்ள 5780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
7 Nov 2025 5:36 PM IST
நெல்லையில் 7 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் கடலூரில் கைது
நெல்லையைச் சேர்ந்த நபர், திருச்சி மாவட்டம் ஜீயர்புரம் காவல் நிலைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து வந்தார்.
6 Nov 2025 11:58 PM IST
நெல்லையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் வாகனங்களை எஸ்.பி. சிலம்பரசன் ஆய்வு செய்தார்.
6 Nov 2025 11:41 PM IST
நெல்லையில் கேட்பாரற்று கீழே கிடந்த பணம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு: எஸ்.பி. பாராட்டு
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே அடையாளம் தெரியாத நபர் விட்டு சென்ற ரூ.19,900 பணம் கீழே கேட்பாரற்று கிடந்துள்ளது.
6 Nov 2025 11:08 PM IST
நெல்லை மாநகராட்சியில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடிவு
நெல்லை மாநகராட்சியில் குடிநீர் கட்டணத்தை 50 முதல் 300 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
5 Nov 2025 5:26 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
5 Nov 2025 1:47 AM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் களக்காடு, வீரவநல்லூர் பகுதிகளில் 2 பேர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
5 Nov 2025 1:11 AM IST
திருநெல்வேலி: பெண் கொலை முயற்சி வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
களக்காடு பகுதியில் பணப் பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒரு பெண்ணை, முதியவர் ஒருவர் அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்தார்.
5 Nov 2025 1:03 AM IST
நெல்லையில் ஆன்லைன் பண மோசடி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த "கணினிவெளிச் சட்டக்குற்றவாளி" ஒருவர் நெல்லையில் இணையவழி முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என பொதுமக்களை நம்பச் செய்து மோசடி செய்துள்ளார்.
4 Nov 2025 11:59 PM IST
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
திருக்கல்யாண விழாவில் 18-ந்தேதி வரையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் அம்பாள் வீதி உலா நடக்கிறது.
4 Nov 2025 3:51 PM IST









