திருநெல்வேலி



நாங்குநேரி சம்பவத்தில் மேலும் ஒரு வாலிபர் கைது

நாங்குநேரி சம்பவத்தில் மேலும் ஒரு வாலிபர் கைது

நாங்குநேரி சம்பவத்தில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
13 Aug 2023 5:28 AM IST
மாணவர்கள் அரிவாளை தூக்கி திரிவது வேதனை அளிக்கிறது - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

"மாணவர்கள் அரிவாளை தூக்கி திரிவது வேதனை அளிக்கிறது" - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

‘‘அறிவார்ந்த சமூகமாக வரவேண்டிய மாணவர்கள் அரிவாளை தூக்கி திரிவது வேதனை அளிக்கிறது’’ என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
13 Aug 2023 5:24 AM IST
அரிவாள் வெட்டில் காயமடைந்த பிளஸ்-2 மாணவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

அரிவாள் வெட்டில் காயமடைந்த பிளஸ்-2 மாணவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

அரிவாள் வெட்டில் காயமடைந்த பிளஸ்-2 மாணவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
13 Aug 2023 5:13 AM IST
நாங்குநேரியில் 2 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு

நாங்குநேரியில் 2 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு

நாங்குநேரியில் முன்விரோதம் காரணமாக 2 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
13 Aug 2023 5:04 AM IST
பார்வையாளர்களை கவர்ந்த பனை திருவிழா

பார்வையாளர்களை கவர்ந்த பனை திருவிழா

நெல்லையில் நடந்த பனை திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
13 Aug 2023 5:00 AM IST
தீ விபத்தில் சேதமடைந்த ஆய்வகத்தை சபாநாயகர் அப்பாவு ஆய்வு

தீ விபத்தில் சேதமடைந்த ஆய்வகத்தை சபாநாயகர் அப்பாவு ஆய்வு

வள்ளியூர் அரசு பள்ளியில் தீ விபத்தில் சேதமடைந்த ஆய்வகத்தை சபாநாயகர் அப்பாவு ஆய்வு செய்தார்.
13 Aug 2023 4:56 AM IST
பாபநாசம் வனச்சோதனை சாவடி திடீர் மூடல்; பக்தர்கள் போராட்டத்தால் பரபரப்பு

பாபநாசம் வனச்சோதனை சாவடி திடீர் மூடல்; பக்தர்கள் போராட்டத்தால் பரபரப்பு

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் வாகனங்களில் வந்து குவிந்ததால் பாபநாசம் வனச்சோதனை சாவடி திடீரென மூடப்பட்டது. இதனால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Aug 2023 4:48 AM IST
டிரைவர் உள்பட 4 பேர் மீது தாக்குதல்

டிரைவர் உள்பட 4 பேர் மீது தாக்குதல்

களக்காடு அருகே டிரைவர் உள்பட 4 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
12 Aug 2023 5:07 AM IST
திசையன்விளையில் 2-ம் நாள் கபடி போட்டி

திசையன்விளையில் 2-ம் நாள் கபடி போட்டி

திசையன்விளையில் 2-ம் நாள் கபடி போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
12 Aug 2023 5:03 AM IST
திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

வீரவநல்லூர் திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
12 Aug 2023 4:59 AM IST
அரிவாள் வெட்டில் காயமடைந்த அண்ணன்-தங்கையிடம் கல்வி அதிகாரிகள் விசாரணை

அரிவாள் வெட்டில் காயமடைந்த அண்ணன்-தங்கையிடம் கல்வி அதிகாரிகள் விசாரணை

அரிவாள் வெட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அண்ணன்-தங்கையிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அரசு சார்பில் ரூ.1.92 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
12 Aug 2023 4:55 AM IST
போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

நெல்லை அரசு ஆஸ்பத்திரி, பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
12 Aug 2023 4:50 AM IST