திருநெல்வேலி

ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி 100 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி
ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி, 100 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நெல்லை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Aug 2023 4:41 AM IST
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
12 Aug 2023 4:38 AM IST
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நெல்லையில் அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
12 Aug 2023 4:35 AM IST
அரிவாள் வெட்டில் காயமடைந்த மாணவருக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆறுதல்
நாங்குநேரியில் அரிவாள் வெட்டில் காயமடைந்த மாணவருக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
12 Aug 2023 4:32 AM IST
நாங்குநேரியில் அண்ணன்-தங்கைக்கு அரிவாள் வெட்டு: பிளஸ்-2 மாணவர்கள் உள்பட 6 பேர் கைது
நாங்குநேரியில் அண்ணன்-தங்கை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் பிளஸ்-2 மாணவர்கள் உள்பட 6 பேர்் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
12 Aug 2023 4:29 AM IST
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
நாங்குநேரியில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
12 Aug 2023 4:23 AM IST
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
கூடங்குளம் பகுதியில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
12 Aug 2023 3:46 AM IST
மருமகனால் வெட்டப்பட்ட மாமனார் சாவு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
விக்கிரமசிங்கபுரம் அருகே மருமகனால் வெட்டப்பட்ட மாமனார் நேற்று இறந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Aug 2023 3:37 AM IST
வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
நெல்லை தச்சநல்லூரில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
12 Aug 2023 3:30 AM IST
கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்
பாளையங்கோட்டையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் போலீசாரிடம் சிக்கினார்
12 Aug 2023 3:24 AM IST
வாலிபரை தாக்கிய சிறுவன் உள்பட 3 பேர் கைது
மேலப்பாளையத்தில் வாலிபரை தாக்கிய சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யபட்டனர்.
12 Aug 2023 3:17 AM IST
ஆடி அமாவாசைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் - கலெக்டரிடம், இந்து முன்னணி மனு
நெல்லை மாவட்டத்துக்கு வருகிற 16-ந் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கலெக்டரிடம், இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர்.
12 Aug 2023 3:06 AM IST









