திருநெல்வேலி



முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பாரத தாயின் பிள்ளைகள்- அர்ஜூன் சம்பத் பேட்டி

"முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பாரத தாயின் பிள்ளைகள்"- அர்ஜூன் சம்பத் பேட்டி

“இந்தியாவில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பாரத தாயின் பிள்ளைகள்” என்று நெல்லையில் அர்ஜூன் சம்பத் கூறினார்.
7 Aug 2023 1:03 AM IST
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

தேவர்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் இறந்தார்.
7 Aug 2023 12:59 AM IST
கல்லிடைக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

கல்லிடைக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

கல்லிடைக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
7 Aug 2023 12:51 AM IST
விவசாயி கொலையில் மேலும் ஒருவர் கைது

விவசாயி கொலையில் மேலும் ஒருவர் கைது

நெல்லை அருகே விவசாயி கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
7 Aug 2023 12:48 AM IST
வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

பணகுடி அருகே வீட்டு மாடிப்படியில் விளையாடியபோது தவறி விழுந்து 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
7 Aug 2023 12:46 AM IST
பாபநாசம் சோதனை சாவடியில் வாகனங்களில் குவிந்த பக்தர்கள்; போக்குவரத்து பாதிப்பு

பாபநாசம் சோதனை சாவடியில் வாகனங்களில் குவிந்த பக்தர்கள்; போக்குவரத்து பாதிப்பு

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு பாபநாசம் சோதனை சாவடியில் வாகனங்களில் பக்தர்கள் குவிந்தனர். வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
7 Aug 2023 12:42 AM IST
வாலிபர் மீது தாக்குதல்; 3 பேர் கைது

வாலிபர் மீது தாக்குதல்; 3 பேர் கைது

வள்ளியூர் அருகே வாலிபர் மீது தாக்குதல் நடத்தியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Aug 2023 12:40 AM IST
தூக்குப்போட்டு ஒருவர் சாவு

தூக்குப்போட்டு ஒருவர் சாவு

நெல்லை அருகே தூக்குப்போட்டு ஒருவர் இறந்தார்.
7 Aug 2023 12:38 AM IST
ஊட்டச்சத்து பொருட்கள் கண்காட்சி

ஊட்டச்சத்து பொருட்கள் கண்காட்சி

மன்னார்புரத்தில் ஊட்டச்சத்து பொருட்கள் கண்காட்சி நடந்தது.
7 Aug 2023 12:35 AM IST
இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

அம்பையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
7 Aug 2023 12:33 AM IST
3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பாப்பாக்குடி பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
7 Aug 2023 12:29 AM IST
தி.மு.க. சார்பில் சோலார் மின்விளக்கு வசதி

தி.மு.க. சார்பில் சோலார் மின்விளக்கு வசதி

விஜயாபதியில் தி.மு.க. சார்பில் சோலார் மின்விளக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டது.
7 Aug 2023 12:27 AM IST