திருநெல்வேலி

மதுபாட்டில்கள் பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு
மானூர் அருகே மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பார் உரிமையாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
16 July 2023 12:31 AM IST
குளக்கரையில் தொழிலாளி பிணம்
ராதாபுரத்தில் குளக்கரையில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.
16 July 2023 12:29 AM IST
இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொந்தரவு; வாலிபருக்கு 13 ஆண்டு சிறை; போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
15 July 2023 12:28 AM IST
ஓடும் பஸ்சில் பணம் திருட்டு; கைக்குழந்தையுடன் 2 பெண்கள் கைது
நெல்லையில் ஓடும் பஸ்சில் கைக்குழந்தையுடன் வந்து பணம் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
15 July 2023 12:25 AM IST
570 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்; எம்.எல்.ஏ. வழங்கினார்
களக்காடு பகுதியில் 570 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
15 July 2023 12:22 AM IST
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
15 July 2023 12:18 AM IST
இஸ்ரோ மைய ஊழியர் விபத்தில் பலி
வள்ளியூரில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் இஸ்ரோ மைய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
15 July 2023 12:16 AM IST
இருதரப்பினர் தகராறு; 3 பேர் மீது வழக்கு
நெல்லை அருகே இருதரப்பினர் தகராறு காரணமாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
15 July 2023 12:15 AM IST
நெல்லை துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆய்வு
சாலை, வாறுகால் அமைக்க நெல்லை துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆய்வு செய்தார்.
15 July 2023 12:15 AM IST
முதியவரை தாக்கிய மகன் கைது
பாளையங்கோட்டை அருகே முதியவரை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
15 July 2023 12:15 AM IST
தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ விபத்து; கணினி-பொருட்கள் எரிந்து நாசம்
நெல்லையில் தலைமை தபால் நிலையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கணினி, மேஜைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.
15 July 2023 12:15 AM IST
விவசாயிக்கு அரிவாள் வெட்டு
களக்காடு அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
15 July 2023 12:15 AM IST









