திருநெல்வேலி

இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்
நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
15 July 2023 12:15 AM IST
மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
15 July 2023 12:15 AM IST
ஆற்றில் மூழ்கிய வாலிபர் பிணமாக மீட்பு
விக்கிரமசிங்கபுரம் அருகே ஆற்றில் மூழ்கிய வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.
15 July 2023 12:15 AM IST
புதிய சாலை பணிக்கு பூமி பூஜை
நாங்குநேரி அருகே வடக்கு இளையநயினார்குளத்தில் புதிய சாலை பணிக்கு பூமி பூஜை நடந்தது.
15 July 2023 12:15 AM IST
திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
15 July 2023 12:15 AM IST
வீடு புகுந்து பெண்ணை தாக்கியவருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்
கல்லிடைக்குறிச்சியில் வீடு புகுந்து பெண்ணை தாக்கியவருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
15 July 2023 12:15 AM IST
பாசனத்துக்கு கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்; தாசில்தாரிடம், விவசாயிகள் மனு
அம்பையில் பாசனத்துக்கு கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என தாசில்தாரிடம், விவசாயிகள் மனு கொடுத்தனர்.
15 July 2023 12:15 AM IST
அ.தி.மு.க. மாநாட்டில் திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும்; ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
மதுரையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டில் திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
15 July 2023 12:15 AM IST
விவசாயி மீது தாக்குதல்
ஏர்வாடி அருகே விவசாயியை தாக்கிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 July 2023 12:15 AM IST
பெண்ணை தாக்கிய 3 பேர் கைது
நெல்லை அருகே பெண்ணை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 July 2023 12:15 AM IST
நெல்லை பல்கலைக்கழகத்தில் 18-ந்தேதி பட்டமளிப்பு விழா; கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
15 July 2023 12:15 AM IST
121 அடி நீள கதர் துணியில் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ஓவியமாக வரைந்த மாணவி
நெல்லையில் 121 அடி நீள கதர் துணியில் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை மாணவி ஒருவர் ஓவியமாக வரைந்தார்.
15 July 2023 12:12 AM IST









