திருநெல்வேலி

கல்லூரி மாணவியை வாலிபர் தாக்கியதால் பரபரப்பு

கல்லூரி மாணவியை வாலிபர் தாக்கியதால் பரபரப்பு

நெல்லை சந்திப்பில் கல்லூரி மாணவியை வாலிபர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 July 2023 12:09 AM IST
ஊஞ்சலில் ஆடியபோது தவறி விழுந்து 8-ம் வகுப்பு மாணவன் பரிதாப சாவு

ஊஞ்சலில் ஆடியபோது தவறி விழுந்து 8-ம் வகுப்பு மாணவன் பரிதாப சாவு

களக்காடு அருகே ஊஞ்சலில் ஆடியபோது தவறி விழுந்த 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
15 July 2023 12:06 AM IST
வியாபாரிகள் சங்க நிர்வாகக்குழு கூட்டம்

வியாபாரிகள் சங்க நிர்வாகக்குழு கூட்டம்

நெல்லையில் வியாபாரிகள் சங்க நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.
14 July 2023 2:32 AM IST
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில்நுட்ப மையம் திறப்பு விழா

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில்நுட்ப மையம் திறப்பு விழா

ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில்நுட்ப மையம் திறப்பு விழா நடந்தது.
14 July 2023 2:30 AM IST
முதியவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி கைது

முதியவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி கைது

நெல்லை அருகே முதியவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
14 July 2023 2:21 AM IST
தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முகாம்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முகாம்

சேரன்மாதேவி அருகே தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முகாம் நடந்தது.
14 July 2023 2:17 AM IST
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலி அபேஸ்

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலி அபேஸ்

சேரன்மாதேவியில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் அபேஸ் செய்தனர்.
14 July 2023 2:13 AM IST
350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது

350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது

பாப்பாக்குடி அருகே 350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 July 2023 2:12 AM IST
இரு தரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு

களக்காடு அருகே இரு தரப்பினர் மோதல் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
14 July 2023 2:05 AM IST
ரூ.45.54 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட  மகளிர் விடுதி திறப்பு

ரூ.45.54 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் விடுதி திறப்பு

நெல்லையில் ரூ.45.54 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் விடுதி திறக்கப்பட்டது.
14 July 2023 2:02 AM IST
தாமிரக்கம்பி திருடிய வழக்கில் 6 பேர் கைது

தாமிரக்கம்பி திருடிய வழக்கில் 6 பேர் கைது

கூடங்குளம் அருகே தாமிரக்கம்பி திருடிய வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 July 2023 1:59 AM IST
நதியுண்ணி கால்வாய் பழைய பாலத்தை அகற்ற எதிர்ப்பு; விவசாயிகள், பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

நதியுண்ணி கால்வாய் பழைய பாலத்தை அகற்ற எதிர்ப்பு; விவசாயிகள், பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

அம்பையில் நதியுண்ணி கால்வாய் பழைய பாலத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 July 2023 1:54 AM IST