திருநெல்வேலி

சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 111 நில ஆர்ஜித வழக்குகளுக்கு தீர்வு
நெல்லை மாவட்டத்தில் நடந்த சிறப்பு நீதிமன்றத்தில் 111 நில ஆர்ஜித வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.3.85 கோடி சமரச தொகை வழங்கப்பட்டது.
9 July 2023 1:23 AM IST
கஞ்சா விற்ற 4 பேர் கைது
திசையன்விளையில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 July 2023 1:21 AM IST
வாறுகாலில் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு
முக்கூடலில் வாறுகாலில் விழுந்த கன்றுக்குட்டி மீட்கப்பட்டது.
9 July 2023 1:19 AM IST
ஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை
நாங்குநேரி அருகே ஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
9 July 2023 1:17 AM IST
முதியவரை கொன்ற மகன் கைது
நெல்லையில் முதியவரை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
9 July 2023 1:16 AM IST
பொறியாளர்கள் இடமாற்றம்
நெல்லை மாநகராட்சி பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
9 July 2023 1:14 AM IST
கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
பாளையங்கோட்டையில் கல்லூரி பேராசிரியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 July 2023 1:10 AM IST
மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி
பாளையங்கோட்டையில் மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி நடந்தது.
9 July 2023 1:08 AM IST
புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றம்
கூடங்குளம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது.
9 July 2023 1:03 AM IST
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
வீரவநல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
9 July 2023 12:54 AM IST











