திருநெல்வேலி

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
8 Jun 2023 1:40 AM IST
நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேக சிறப்பு யாகசாலை பூஜை
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேக சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது.
8 Jun 2023 1:37 AM IST
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
8 Jun 2023 1:34 AM IST
காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது
மானூர் அருகே காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Jun 2023 1:29 AM IST
ஒருவருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
மானூர் அருகே ஒருவரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
8 Jun 2023 1:27 AM IST
வள்ளியூர் யூனியன் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
சீராக குடிநீர் வழங்கக்கோரி வள்ளியூர் யூனியன் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Jun 2023 1:23 AM IST
இருதரப்பினர் மோதல்; 9 பேர் கைது
ஏர்வாடியில் இருதரப்பினர் மோதிக் கொண்டது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Jun 2023 1:20 AM IST
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Jun 2023 1:15 AM IST
தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
8 Jun 2023 1:02 AM IST
விவசாயிகளுக்கு பயிற்சி
பொட்டல் கிராமத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
8 Jun 2023 12:56 AM IST











