திருநெல்வேலி



நெகிழி ஒழிப்பு பேரணி

நெகிழி ஒழிப்பு பேரணி

சேரன்மாதேவி ஸ்காட் கல்வியியல் கல்லூரி சார்பில் நெகிழி ஒழிப்பு பேரணி நடந்தது.
8 Jun 2023 12:53 AM IST
கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு

பரப்பாடியில் கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்கப்பட்டது.
8 Jun 2023 12:49 AM IST
சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா

சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா

பணகுடி பாஸ்கரபுரம் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
8 Jun 2023 12:46 AM IST
வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

திசையன்விளை அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
7 Jun 2023 3:36 AM IST
புதிய வாழ்விடத்தை தேடும் அரிக்கொம்பன்

புதிய வாழ்விடத்தை தேடும் 'அரிக்கொம்பன்'

மக்களை கதிகலங்க வைத்த ‘அரிக்கொம்பன்’ யானை புதிய வாழ்விடத்தை தேடி சென்றது.
7 Jun 2023 3:30 AM IST
மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை

மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை

மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Jun 2023 3:23 AM IST
மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் சாவு

மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் சாவு

வீரவநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
7 Jun 2023 3:05 AM IST
கிணற்றில் மூழ்கி எலக்ட்ரீசியன் சாவு

கிணற்றில் மூழ்கி எலக்ட்ரீசியன் சாவு

பேட்டையில் கிணற்றில் மூழ்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
7 Jun 2023 3:00 AM IST
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Jun 2023 2:56 AM IST
நெல்லையில் புத்தத்மனந்த சரஸ்வதி சுவாமிக்கு வரவேற்பு

நெல்லையில் புத்தத்மனந்த சரஸ்வதி சுவாமிக்கு வரவேற்பு

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு சென்று வந்த புத்தத்மனந்த சரஸ்வதி சுவாமிக்கு நெல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
7 Jun 2023 2:52 AM IST
மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

நெல்லையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
7 Jun 2023 2:47 AM IST
நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கையால் கல்லூரி படிப்பை தொடர்ந்த மாணவர்

நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கையால் கல்லூரி படிப்பை தொடர்ந்த மாணவர்

நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கையால் மாணவர் ஒருவர் கல்லூரி படிப்பை தொடர்ந்து உள்ளார்.
7 Jun 2023 2:41 AM IST