திருநெல்வேலி

நெல்லையில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

நெல்லையில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

நெல்லையில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
9 Jun 2023 12:52 AM IST
பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடியில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம்

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடியில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம்

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடியில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
9 Jun 2023 12:50 AM IST
அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

உவரியில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
9 Jun 2023 12:46 AM IST
இ.எஸ்.ஐ. குறை தீர்க்கும் முகாம்

இ.எஸ்.ஐ. குறை தீர்க்கும் முகாம்

நெல்லையில் வருகிற 14-ந்தேதி இ.எஸ்.ஐ. குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
9 Jun 2023 12:44 AM IST
டிராக்டர் மோதி சிறுவன் படுகாயம்

டிராக்டர் மோதி சிறுவன் படுகாயம்

களக்காடு அருகே டிராக்டர் மோதி சிறுவன் படுகாயம் அடைந்தான்.
9 Jun 2023 12:42 AM IST
வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து முன்னாள் பெண் கவுன்சிலர் பலி

வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து முன்னாள் பெண் கவுன்சிலர் பலி

திசையன்விளை அருகே வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து முன்னாள் பெண் கவுன்சிலர் உடல் கருகி பலியானார்.
9 Jun 2023 12:15 AM IST
மாஞ்சோலையில் கோவில் முன் படுத்திருந்த சிறுத்தை

மாஞ்சோலையில் கோவில் முன் படுத்திருந்த சிறுத்தை

மாஞ்சோலையில் சிறுத்தை கோவில் முன் படுத்திருந்தது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
9 Jun 2023 12:11 AM IST
தம்பி கொலைக்கு பழிக்குப்பழியாக வாலிபரை தீர்த்துக்கட்டியவர் கைது

தம்பி கொலைக்கு பழிக்குப்பழியாக வாலிபரை தீர்த்துக்கட்டியவர் கைது

நெல்லையில் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்தவரை கொன்ற வழக்கில் துப்பு துலங்கியது. தம்பி கொலைக்கு பழிக்குப்பழியாக அவரை தீர்த்துக்கட்டியவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Jun 2023 2:13 AM IST
நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

பலத்த சூறைக்காற்று எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
8 Jun 2023 2:08 AM IST
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம்

களக்காட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
8 Jun 2023 2:04 AM IST
உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினம்

நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
8 Jun 2023 1:54 AM IST
அரசு பள்ளியில் குழு கூட்டம்

அரசு பள்ளியில் குழு கூட்டம்

இட்டமொழி அரசு பள்ளியில் குழு கூட்டம் நடந்தது.
8 Jun 2023 1:48 AM IST