திருநெல்வேலி



சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

மானூர் அருகே சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Jun 2023 12:41 AM IST
தாமிரபரணி அவதார திருவிழா

தாமிரபரணி அவதார திருவிழா

பாபநாசத்தில் தாமிரபரணி அவதார திருவிழா நடந்தது.
4 Jun 2023 12:37 AM IST
எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

களக்காட்டில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடந்தது.
4 Jun 2023 12:34 AM IST
திருட்டுப்போன 64 செல்போன்கள் மீட்பு

திருட்டுப்போன 64 செல்போன்கள் மீட்பு

நெல்லையில் திருட்டுப்போன 64 செல்போன்களை மீட்ட போலீசார் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
4 Jun 2023 12:32 AM IST
தாமிரபரணியை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்; எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக் பேட்டி

தாமிரபரணியை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்; எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக் பேட்டி

தாமிரபரணியை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறினார்.
4 Jun 2023 12:28 AM IST
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

களக்காடு அருகே மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
4 Jun 2023 12:25 AM IST
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
3 Jun 2023 1:40 AM IST
பிறந்த தினம் கொண்டாட்டம்: தாமிரபரணி ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு

பிறந்த தினம் கொண்டாட்டம்: தாமிரபரணி ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு

தாமிரபரணி ஆறு பிறந்த தினத்தையொட்டி நெல்லையில் அந்த ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.
3 Jun 2023 1:37 AM IST
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா ; பக்தர்கள் கடல்மண் சுமந்து  நேர்த்திக்கடன் செலுத்தினர்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா ; பக்தர்கள் கடல்மண் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி, பக்தர்கள் கடல்மண் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
3 Jun 2023 1:32 AM IST
செண்பகவல்லி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

செண்பகவல்லி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

காருக்குறிச்சி செண்பகவல்லி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
3 Jun 2023 1:29 AM IST
இறைச்சிக்கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை

இறைச்சிக்கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை

நெல்லை அருகே முக்கூடலில் இறைச்சிக்கடைக்காரர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3 Jun 2023 1:19 AM IST
கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

மானூர் அருகே வாகைகுளத்தில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.
3 Jun 2023 1:15 AM IST