திருநெல்வேலி

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கலெக்டரிடம் மனு
நெல்லை கலெக்டரிடம் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மனு கொடுத்தார்.
3 Jun 2023 1:11 AM IST
மோட்டார் சைக்கிள் திருட்டு
நெல்லை முன்னீர்பள்ளம் அருகே மோட்டார் சைக்கிள் திருடு போனது.
3 Jun 2023 1:09 AM IST
மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி
நாங்குநேரி சிங்கநேரியில் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
3 Jun 2023 1:06 AM IST
கையில் அரிவாளுடன் சமூகவலைதளத்தில் பதிவிட்ட தொழிலாளி கைது
மூலைக்கரைப்பட்டி அருகே கையில் அரிவாளுடன் சமூகவலைதளத்தில் பதிவிட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
3 Jun 2023 1:01 AM IST
விவசாயி வீட்டில் பணம் திருட்டு
திருக்குறுங்குடி அருகே விவசாயி வீட்டில் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
3 Jun 2023 12:58 AM IST
இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்கு
வடக்கு விஜயநாராயணம் அருகே இருதரப்பினர் மோதலில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
3 Jun 2023 12:55 AM IST
நடைப்பயிற்சி சென்ற முதியவர் திடீர் சாவு
மானூர் அருகே நடைப்பயிற்சி சென்ற முதியவர் திடீரென இறந்தார்.
3 Jun 2023 12:51 AM IST
இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
மானூரில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3 Jun 2023 12:49 AM IST
பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு
நெல்லையில் பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி திடீரென உயிர் இழந்தார்.
3 Jun 2023 12:46 AM IST
சிவன் கோவில்களில் வைகாசி திருவிழா தேரோட்டம்
ஏர்வாடி, களக்காடு சிவன் கோவில்களில் வைகாசி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனர்.
2 Jun 2023 12:52 AM IST
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி. காலனி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
2 Jun 2023 12:48 AM IST
ரூ.46½ லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி; சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்
கூடங்குளத்தில் ரூ.46½ லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு சபாநாயகர் மு.அப்பாவு அடிக்கல் நாட்டினார்.
2 Jun 2023 12:41 AM IST









