திருநெல்வேலி

மின்னல் தாக்கி விவசாயி பலி
நெல்லையில் கோடை மழை பெய்தபோது, மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
24 May 2023 1:44 AM IST
ஆவின் தண்ணீர் பாட்டில் விற்பனை விரைவில் அறிமுகம்-அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
ஆவின் தண்ணீர் பாட்டில் விற்பனை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
24 May 2023 1:41 AM IST
பயணிகள் நிழற்கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
மூலைக்கரைப்பட்டி அருகே பயணிகள் நிழற்கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
24 May 2023 1:39 AM IST
செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா
களக்காடு செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.
24 May 2023 1:36 AM IST
இளம்பெண்ணை குத்திக்கொன்றது ஏன்?-கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
நெல்லையில் தர்காவில் இளம்பெண்ணை குத்திக்கொன்றது ஏன்? என கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
24 May 2023 1:34 AM IST
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 May 2023 1:25 AM IST
கூரியர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு புகையிலை வினியோகம் செய்தவர் கைது
கூரியர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு புகையிலை வினியோகம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
24 May 2023 1:21 AM IST
ஒப்பந்ததாரரை கைது செய்ய நடவடிக்கை-மாநகராட்சி ஆணையாளரிடம் அ.தி.மு.க. வலியுறுத்தல்
நெல்லை வ.உ.சி. மைதானத்தில் மேற்கூரை சரிந்து விழுந்த விவகாரத்தில், ஒப்பந்ததாரரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளரிடம் அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.
24 May 2023 1:05 AM IST
தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் தடுப்பு சுவரில் மோட்டார் ைசக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.
24 May 2023 1:03 AM IST
பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனி நடைபாதை அமைக்க நடவடிக்கை-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
நெல்லை வழியாக திருச்செந்தூர் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
24 May 2023 1:01 AM IST











