திருநெல்வேலி

குப்பைகள் மறுசுழற்சி மையம் திறப்பு
வீரவநல்லூரில் குப்பைகள் மறுசுழற்சி மையம் திறக்கப்பட்டது.
22 May 2023 12:34 AM IST
புதிய ரேஷன் கடை திறப்பு
நெல்லை சேந்திமங்கலத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
22 May 2023 12:30 AM IST
ரூ.1.20 கோடியில் பேவர் பிளாக் சாலை
ரூ.1.20 கோடியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
22 May 2023 12:28 AM IST
ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
நெல்லையில் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு தனுஷ்கோடி ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
22 May 2023 12:25 AM IST
பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
பணகுடியில் பெண்ணிடம் சங்கிலியை மர்மநபர் பறித்துச் சென்றார்.
22 May 2023 12:22 AM IST
மதுபோதையில் கார் ஓட்டியவர் கைது
திசையன்விளையில் மதுபோதையில் கார் ஓட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
22 May 2023 12:20 AM IST
கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
21 May 2023 12:54 AM IST
2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் பாதிப்பா?; பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து
2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது பற்றி பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
21 May 2023 12:50 AM IST
சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வில் சாதனை படைத்த வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வில் சாதனை படைத்த வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
21 May 2023 12:45 AM IST
புதிய ரேஷன் கடைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா; நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
தென்பத்து, துலுக்கர்குளம் உள்பட 5 இடங்களில் புதிய ரேஷன் கடைகளுக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
21 May 2023 12:43 AM IST
புஷ்பலதா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் புஷ்பலதா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனா்.
21 May 2023 12:39 AM IST










