திருநெல்வேலி



பஸ்-வேன் பயங்கர மோதல்; 28 பயணிகள் காயம்

பஸ்-வேன் பயங்கர மோதல்; 28 பயணிகள் காயம்

நெல்லை அருகே தனியார் பஸ்சும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 28 பயணிகள் காயம் அடைந்தனர்.
21 May 2023 12:32 AM IST
அகஸ்தியர் அருவியில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்

அகஸ்தியர் அருவியில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் நேற்று குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்தனர்.
21 May 2023 12:28 AM IST
பெண்ணை மிரட்டிய கணவர் கைது

பெண்ணை மிரட்டிய கணவர் கைது

நெல்லை அருகே பெண்ணை மிரட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
21 May 2023 12:25 AM IST
வேலைவாய்ப்பு வழிகாட்டல் முகாம்

வேலைவாய்ப்பு வழிகாட்டல் முகாம்

தெற்குகள்ளிகுளம் அய்யா வைகுண்டர் ஐ.டி.ஐ.யில் வேலைவாய்ப்பு வழிகாட்டல் முகாம் நடந்தது.
21 May 2023 12:23 AM IST
கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்தபோது பிளேடால் கையில் கீறிக்கொண்ட கைதி

கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்தபோது பிளேடால் கையில் கீறிக்கொண்ட கைதி

கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்தபோது, கைதி ஒருவர் பிளேடால் கையில் கீறிக்கொண்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
21 May 2023 12:19 AM IST
உளவுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமனம்

உளவுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமனம்

நெல்லையில் உளவுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யப்பட்டார்.
21 May 2023 12:15 AM IST
2 விஷப்பாம்புகள் பிடிபட்டன

2 விஷப்பாம்புகள் பிடிபட்டன

விக்கிரமசிங்கபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் 2 விஷப்பாம்புகள் பிடிபட்டன.
21 May 2023 12:15 AM IST
பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
21 May 2023 12:15 AM IST
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மேயர் சரவணன் பாராட்டு

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மேயர் சரவணன் பாராட்டு

10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்களை மேயர் சரவணன் பாராட்டினார்.
21 May 2023 12:15 AM IST
சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
21 May 2023 12:15 AM IST
பழைய பொருட்கள் சேகரிப்பு மையம் திறப்பு

பழைய பொருட்கள் சேகரிப்பு மையம் திறப்பு

மூலைக்கரைப்பட்டியில் பழைய பொருட்கள் சேகரிப்பு மையம் திறக்கப்பட்டது.
21 May 2023 12:07 AM IST
டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி ஒப்பாரி போராட்டம்; அர்ஜூன் சம்பத் பேட்டி

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி ஒப்பாரி போராட்டம்; அர்ஜூன் சம்பத் பேட்டி

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி ஒப்பாரி போராட்டம் நடத்தப்படும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
20 May 2023 2:00 AM IST