திருப்பத்தூர்

ரூ.43 லட்சத்தில் கிராம செயலகம் கட்ட பூமி பூஜை
மிட்டூர் ஊராட்சியில் ரூ.43 லட்சத்தில் கிராம செயலகம் கட்ட பூமி பூஜை நடந்தது.
30 Sept 2023 12:42 AM IST
ஜி.பி.பார்மசி கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ஜி.பி.பார்மசி கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
30 Sept 2023 12:40 AM IST
நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூட்டம்
நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.
30 Sept 2023 12:37 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
ஜோலார்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
30 Sept 2023 12:35 AM IST
குடிபோதையில் பிடித்த வாலிபரை பாம்பு கடித்தது
வாணியம்பாடியில் குடிபோதையில் பிடித்த வாலிபரை பாம்பு கடித்தது.
30 Sept 2023 12:32 AM IST
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
வெலக்கல்நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
30 Sept 2023 12:30 AM IST
பகுதி நேர வேலை தருவதாக 2 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி
ஆம்பூர், வாணியம்பாடியில் பகுதி நேர வேலை தருவதாகக்கூறி 2 பேரிடம் ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் மோசடி செய்த நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Sept 2023 12:27 AM IST
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
30 Sept 2023 12:26 AM IST
டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 5 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
29 Sept 2023 12:15 AM IST
வீடுகளுக்குள் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டன
ஜோலார்பேட்டையில் வீடுகளுக்குள் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டன
29 Sept 2023 12:08 AM IST
காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு
என்.எம்.கோவில் நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
29 Sept 2023 12:04 AM IST
உதயேந்திரம் பேரூராட்சி கூட்டம்
உதயேந்திரத்தில் பேரூராட்சி கூட்டம் நடந்தது.பேரூராட்சி கூட்டம் நடந்தது.
28 Sept 2023 11:59 PM IST









