திருப்பத்தூர்

ஆந்திர மாநில அரசு பஸ் மீது கல்வீச்சு
நாட்டறம்பள்ளி அருகே ஆந்திர மாநில அரசு பஸ் மீது கல் வீசப்பட்டது.
12 Sept 2023 11:50 PM IST
காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
வாணியம்பாடியில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
12 Sept 2023 11:48 PM IST
தண்ணீர் தொட்டியில் விழுந்த நல்ல பாம்பு பிடிபட்டது
ஜோலார்பேட்டை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த நல்ல பாம்பு பிடிபட்டது
12 Sept 2023 11:46 PM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ெரயில் மறியல் போராட்டம்
ஆம்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Sept 2023 11:38 PM IST
கோவில் பூட்டை உடைத்து பணம், பூஜை பொருட்கள் திருட்டு
வாணியம்பாடி அருகே கோவில் பூட்டை உடைத்து பணம், பூஜை பொருட்கள் திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Sept 2023 11:36 PM IST
10 ஆயிரம் பனைவிதைகள் நடும் பணி
வாணியம்பாடி அருகே 10 ஆயிரம் பனைவிதைகள் நடும் பணியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
12 Sept 2023 11:33 PM IST
மாயமான பெண் போலீசில் தஞ்சம்
ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மாயமானதாக கூறப்பட்ட பெண் போலீசில் தஞ்சமடைந்தார்.
12 Sept 2023 11:32 PM IST
ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பெண்கள் பலி
கர்நாடகா மாநிலத்துக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது பஞ்சராகி நின்ற வேன் மீது, மினி லாரி மோதிய விபத்தில் 7 பெண்கள் உடல் நசுங்கி பலியானார்கள். 10 பேர் காயமடைந்தனர்.
12 Sept 2023 12:57 AM IST
சிறுவன் கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
சிறுவன் கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
12 Sept 2023 12:53 AM IST
தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டதி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார்.
12 Sept 2023 12:49 AM IST
விபத்தில் இறந்த பெண்கள் 100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்கள்
நாட்டறம்பள்ளி அருகே நடந்த கோர விபத்தில் இறந்த 7 பெண்களில் 6 பேர் 100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்கள் .
12 Sept 2023 12:47 AM IST










