தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கஞ்சா ஆயில், 2 பைக் பறிமுதல்: 2 பேர் கைது
தூத்துக்குடியில் 2 வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அங்கு 7.5 கிலோ ஹசீஷ் எனப்படும் கஞ்சா ஆயில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
8 Jan 2026 1:10 PM IST
தூத்துக்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 957 நியாயவிலைக் கடைகளில் மொத்தம் 5 லட்சத்து 41 ஆயிரத்து 7 குடும்ப அட்டைகளுக்கு இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
8 Jan 2026 10:36 AM IST
ஜனநாயகன் படத்தின் 60 அடி உயர பேனர் அகற்றம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஜனநாயகன் படத்தின் பேனர் வைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
8 Jan 2026 9:30 AM IST
தூத்துக்குடியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 8 பேர் கைது
திருப்பூரில் முருகன் கோவில் உள்ளிட்ட 3 கோவில்கள் இடிக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
8 Jan 2026 9:18 AM IST
தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு: 2 பேர் கைது
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டே நடந்து சென்றபோது, 3 பேர் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர்.
8 Jan 2026 7:50 AM IST
சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு: கண்காட்சி அரங்குகள் அமைக்க 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்
சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29, 30 ஆகிய தினங்களில் கோயம்புத்தூரில் உள்ள கொடீசியா வளாகத்தில் நடைபெற உள்ளது.
8 Jan 2026 7:43 AM IST
தூத்துக்குடியில் வீடு புகுந்து 4.5 சவரன் நகை, பணம் திருட்டு
தூத்துக்குடியில் பெண் ஒருவர் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்த பார்த்த போது பீரோவில் இருந்த 4.5 சவரன் நகை, ரூ.4,500 பணம் திருடு போயிருந்தது.
8 Jan 2026 7:31 AM IST
தூத்துக்குடியில் வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
தூத்துக்குடியில் புதிய துறைமுகம்- மதுரை பைபாஸ் ரோடு, மடத்தூர் அருகே உள்ள மேம்பாலத்தில் முதியவர் ஒருவர் வாகனம் மோதி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
8 Jan 2026 7:12 AM IST
கோவில்பட்டியில் பொதுமக்கள், போலீசாருக்கு மிரட்டல்: 7 வாலிபர்கள் கைது
கோவில்பட்டியில் போலீசார் ரோந்து பணியின்போது, வாலிபர் ஒருவரின் பிறந்த நாளை கொண்டாட பட்டா கத்தியால் கேக் வெட்டியதோடு, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதும் தெரியவந்தது.
8 Jan 2026 7:08 AM IST
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய Critical care Block-ஐ தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் ஆய்வு செய்தார்.
7 Jan 2026 1:12 PM IST
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய வளாகத்தில் அரசியல், திரைப்பட விளம்பரங்களுக்கு தடை
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்திற்குள் வருபவர்கள் அரசியல் கட்சியின் அடையாளங்கள், சின்னங்கள், கொடிகளை ஆலயத்தின் உட்பகுதியிலோ, வளாகத்திலோ பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2026 12:18 PM IST
காவல்துறை வாகனங்களை எஸ்.பி. சிலம்பரசன் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், போலீசார் காவல்துறை வாகனங்களை ஓட்டும்போது சீட் பெல்ட், ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
7 Jan 2026 8:23 AM IST









