தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் பட்டப்பகலில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: 2 பேர் அதிரடி கைது
சாத்தான்குளத்தில் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவத்தை கண்டித்து வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Dec 2025 5:41 AM IST
தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் ஒருவர் பைக்கை நிறுத்திவிட்டு, அடுத்த நாள் சென்று பார்த்தபோது பைக்கை காணவில்லை.
20 Dec 2025 4:51 AM IST
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள்: காவல்துறை அறிவிப்பு
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேரல் அலங்கார வாகன ஊர்வலத்தினை மாலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் நடத்தி முடித்திட வேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
20 Dec 2025 4:18 AM IST
சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம் கொண்டாட்டம்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் உள்ள பள்ளியில் 12 ஜோடி மாணவ மாணவிகள் இரட்டையர்களாக கல்வி பயின்று வருகின்றனர்.
20 Dec 2025 4:06 AM IST
தூத்துக்குடியில் பள்ளி மாணவனை கடத்திய 3 சிறுவர்கள் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி முடிந்து வந்து கொண்டிருந்த மாணவனை, அவனது தந்தையின் மீதான முன்விரோதத்தில் 3 சிறுவர்கள் பைக்கில் கடத்திச் சென்றுள்ளனர்.
20 Dec 2025 3:50 AM IST
நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 5,146 பேர் எழுத உள்ளனர்
தூத்துக்குடியில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெறும் 4 மையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவு ஸ்டாலில், தேர்வர்கள் நேரடியாக பணம் கொடுத்து மட்டுமே மதிய உணவு வாங்கி கொள்ளலாம்.
20 Dec 2025 1:43 AM IST
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் மத்தியபாகம் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
20 Dec 2025 1:28 AM IST
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 141 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
19 Dec 2025 11:54 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணிகள்: தூத்துக்குடியில் நாளை மின்தடை
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், நகர்ப்புற துணை மின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
19 Dec 2025 11:20 PM IST
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வ.உ.சி. துறைமுகமானது சுண்ணாம்புக்கல், உப்பு, ராக்பாஸ்பேட், கந்தக அமிலம், சமையல் எண்ணெய், திரவ அம்மோனியா மற்றும் கட்டுமான பொருட்களை கையாண்டு தற்போது சாதனை படைத்துள்ளது.
18 Dec 2025 9:54 PM IST
தூத்துக்குடியில் ரெயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இரட்டை ரெயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
18 Dec 2025 9:45 PM IST
தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதி எலக்ட்ரீசியன் பலி
தூத்துக்குடி புதிய துறைமுகம்-மதுரை பைபாஸ் ரோட்டில் எலக்ட்ரீசியன் ஒருவர் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு கார் அவரது பைக் மீது மோதியது.
18 Dec 2025 8:44 PM IST









