தூத்துக்குடி

கோவில்பட்டியில் அரிவாளுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் கைது
கோவில்பட்டி, நடராஜபுரம் மயானம் அருகே நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
1 Oct 2025 6:00 PM IST
தூத்துக்குடியில் 3ம் தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்
தூத்துக்குடியில் 3ம் தேதி நடைபெறும் மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
1 Oct 2025 4:36 PM IST
தூத்துக்குடி மாநகராட்சியில் சரஸ்வதி பூஜை விழா: மேயர், கமிஷனர் பங்கேற்பு
தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் நவராத்திரி விழாவின் அங்கமான சரஸ்வதி பூஜை விழா நடைபெற்றது.
1 Oct 2025 3:57 PM IST
சேவை குறைபாடு: இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.6,21,904 வழங்க உத்தரவு
தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஒருவர், ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அந்த பாலிசியில் அவரது குடும்பத்தினரையும் சேர்த்து காப்பீடு செய்துள்ளார்.
30 Sept 2025 10:47 PM IST
ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் தூத்துக்குடி எஸ்.பி. ஆய்வு
ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
30 Sept 2025 9:36 PM IST
தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள்- காவல்துறை அறிவிப்பு
குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் செல்வதற்கும் கனரக வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
30 Sept 2025 7:25 PM IST
தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், பக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபரை முறப்பநாடு போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
30 Sept 2025 5:52 PM IST
தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பத்தர்கள், பொதுமக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
30 Sept 2025 4:26 PM IST
ஏரல் அருகே முத்தாரம்மன் கோவில் கொடைவிழா- திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் சேலை மற்றும் பூஜை பொருட்கள் வழங்கப்பட்டன.
29 Sept 2025 11:42 AM IST
பௌத்த மதத்தினர் புனித பயணத்திற்கு நிதியுதவி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
பௌத்த மதத்தினர் நாக்பூர் புனித பயணத்திற்கு நிதியுதவி பெற பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 30.11.2025க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.
28 Sept 2025 9:45 PM IST
தூத்துக்குடியில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
தூத்துக்குடியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையும், தூத்துக்குடி மாநகராட்சியும் இணைந்து நாய்களுக்கு ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி போடும் முகாமினை நடத்தினர்.
28 Sept 2025 9:36 PM IST
கட்டுமான பொருட்களை கையாள்வதில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 212 சதவீதம் வளர்ச்சி
2025-26-ம் நிதியாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 5 லட்சத்து 48 ஆயிரத்து 994 டன் கட்டுமானப் பொருட்களைக் கையாண்டுள்ளது.
28 Sept 2025 8:37 PM IST









