தூத்துக்குடி

தூத்துக்குடி: தவறவிட்ட நகைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு
பேய்குளம் பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த காவலர் மாணிக்கராஜ் வியாபாரி தவறவிட்ட நகைப்பையை கண்டெடுத்து சாத்தான்குளம் டி.எஸ்.பி. ஆவுடையப்பனிடம் ஒப்படைத்தாா்.
12 Sept 2025 10:02 PM IST
ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம், அந்தந்த வட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
12 Sept 2025 9:26 PM IST
தூத்துக்குடியில் 17ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வருகிற 17ம்தேதி மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.
12 Sept 2025 8:35 PM IST
டிராபிக் சலான் மோசடி: தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை
டிராபிக் சலான் மோசடி போன்ற சைபர் குற்றங்களில் சிக்கிக் கொண்டால் உடனடியாக cybercrime.gov.in இணையதளத்திலோ அல்லது 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணிலோ அழைத்து புகார் பதிவு செய்யலாம்.
12 Sept 2025 7:30 PM IST
தூத்துக்குடியில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது
தூத்துக்குடியில் ஒரு கல்லூரியில் படிக்கும் 2 மாணவர்களுக்கு இடையே முன் விரோதம் காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது.
12 Sept 2025 7:03 PM IST
கவின் ஆணவப் படுகொலை இந்தியாவிற்கே அவமானம்: பிருந்தா காரத்
சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படுவது அவசியம் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் வலியுறுத்தினார்.
12 Sept 2025 3:35 PM IST
தூத்துக்குடியில் ரெயில் முன்பு பாய்ந்து மீனவர் தற்கொலை
தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் ஒருவர், கடந்த 4 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வசித்து வருகிறார். இதனால் அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
11 Sept 2025 9:38 PM IST
தூத்துக்குடி: மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியைச் சேர்ந்த லோடுமேன் ஒருவரின் மனைவி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டார்.
11 Sept 2025 9:24 PM IST
தூத்துக்குடி: சென்டர் மீடியனில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
தூத்துக்குடி, தெர்மல்நகர் சுனாமி காலனியில் உள்ள கோவிலில் கொடை விழா நடந்தது.
11 Sept 2025 9:14 PM IST
கோவில்பட்டியில் காதல் தோல்வியால் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
11 Sept 2025 8:02 PM IST
காதல் தோல்வியால் விரக்தி: வாலிபர் எடுத்த கொடூர முடிவு.. நண்பருக்கு அனுப்பிய ஆடியோவில் உருக்கம்
காதல் தோல்வியால் விரக்தியடைந்த வாலிபர் தனது நண்பருக்கு வாட்ஸ்-அப் மூலம் உருக்கமான ஆடியோ ஒன்றை அனுப்பி இருந்தார்.
11 Sept 2025 11:10 AM IST
தூத்துக்குடியில் வாலிபரை தாக்கிய அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது
தூத்துக்குடியில் பக்கத்து வீட்டில் வசித்துவரும் 2 பேருக்கு இடையே 2 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துவந்தது.
10 Sept 2025 10:10 PM IST









