தூத்துக்குடி

தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 22 போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 22 போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 22 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
8 Aug 2025 1:34 PM IST
தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கண்காணிக்கப்படும் ரவுடிகள் மீது எடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் ஆய்வு நடைபெற்றது.
8 Aug 2025 1:26 PM IST
தூத்துக்குடியில் கோவில் பூசாரி வெட்டிக் கொலை: இளஞ்சிறார் கைது

தூத்துக்குடியில் கோவில் பூசாரி வெட்டிக் கொலை: இளஞ்சிறார் கைது

தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு கோவில் பூசாரிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது இளஞ்சிறார் ஒருவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
8 Aug 2025 10:48 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடியில் வாகைகுளம், விளாத்திகுளம், குளத்தூர் உள்ளிட்ட துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
8 Aug 2025 9:30 AM IST
கோவில்பட்டியில் 10 கிலோ கஞ்சா; 2 கார்கள் பறிமுதல்: 3 பேர் கைது

கோவில்பட்டியில் 10 கிலோ கஞ்சா; 2 கார்கள் பறிமுதல்: 3 பேர் கைது

கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கோவில்பட்டி, கிருஷ்ணாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
8 Aug 2025 7:04 AM IST
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
8 Aug 2025 6:48 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை

தூத்துக்குடியில் வாகைகுளம், விளாத்திகுளம், குளத்தூர் உள்ளிட்ட துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Aug 2025 2:39 PM IST
தூத்துக்குடியில் கொசுவர்த்தியால் தீ விபத்து: பெண் உயிரிழப்பு

தூத்துக்குடியில் கொசுவர்த்தியால் தீ விபத்து: பெண் உயிரிழப்பு

கயத்தாறு அருகே வில்லிசேரி பகுதியில் கணவன், மனைவி, மகள் ஆகியோர் கொசுவர்த்தியைப் பற்றவைத்துவிட்டு, வீட்டுக் கதவைத் திறந்து வைத்து தூங்கியுள்ளனர்.
7 Aug 2025 10:45 AM IST
கோவில்பட்டியில் எலி மருந்து பேஸ்ட்டால் பல் துலக்கிய வாலிபர் உயிரிழப்பு

கோவில்பட்டியில் எலி மருந்து பேஸ்ட்டால் பல் துலக்கிய வாலிபர் உயிரிழப்பு

கோவில்பட்டி பகுதியில் ஒரு வாலிபர் பல் துலக்கும் பேஸ்ட்டுக்கு பதிலாக எலி மருந்து பேஸ்ட்டை பயன்படுத்தியுள்ளார்.
6 Aug 2025 2:02 PM IST
தூத்துக்குடி: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு பிடிபட்டது

தூத்துக்குடி: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு பிடிபட்டது

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் 6 அடி நீள சாரைப்பாம்பு உள்ளே புகுந்தது.
6 Aug 2025 1:33 PM IST
தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சுயநிதி பாடப்பிரிவில் கடந்த 2024-ம் ஆண்டு வகுப்பு நேரம் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இருந்தது.
6 Aug 2025 1:23 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி, கே.வி.அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
6 Aug 2025 12:45 PM IST