தூத்துக்குடி

தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் பகுதியில் 17 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்தார்.
10 Aug 2025 7:11 AM IST
தூத்துக்குடியில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் ஒரு கொத்தனார், தினசரி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
9 Aug 2025 1:06 PM IST
தூத்துக்குடியில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்
தூத்துக்குடியில் மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழில் பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
9 Aug 2025 12:44 PM IST
தூத்துக்குடியில் தேர்தல் ஆணையம், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் குடிமக்களின் வாக்குரிமையை பறிப்பதை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
9 Aug 2025 11:49 AM IST
அவசர பராமரிப்பு பணி: தூத்துக்குடி 1வது ரெயில்வே கேட் இன்று தற்காலிகமாக மூடல்
தூத்துக்குடி 1வது ரெயில்வே கேட்டில் இன்று இரவு முதல் நாளை காலை வரை அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
9 Aug 2025 11:22 AM IST
நீர்நிலைகளில் களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்: தூத்துக்குடி கலெக்டர் அறிவுறுத்தல்
விநாயகர் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம் என மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துளளார்.
9 Aug 2025 10:46 AM IST
தமிழக கிராமங்களில் மக்களுடைய நிலைமை மிக மோசமாக உள்ளது: கிருஷ்ணசாமி பேட்டி
தமிழகம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்ததாக சொல்கிறார்கள்; கிராமங்களில் ஒரு சதவீதம் கூட பிரதிபலிக்கிற மாதிரி தெரியவில்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
9 Aug 2025 8:21 AM IST
தூத்துக்குடி அருகே கோவில் பூசாரி வெட்டிக்கொலை
பாஸ்ட் புட் கடையில் நின்று கொண்டிருந்த பூசாரியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.
8 Aug 2025 4:06 PM IST
சிறப்பாக பணியாற்றிய 8 இன்ஸ்பெக்டர்களுக்கு நினைவு பரிசு: தூத்துக்குடி எஸ்.பி. வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் 8 காவல் நிலையங்களின் சிறப்பான நடவடிக்கைகளுக்காக அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிசு வழங்கி பாராட்டினார்.
8 Aug 2025 2:16 PM IST
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை காலை, அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
8 Aug 2025 1:42 PM IST
தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 22 போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 22 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
8 Aug 2025 1:34 PM IST
தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கண்காணிக்கப்படும் ரவுடிகள் மீது எடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் ஆய்வு நடைபெற்றது.
8 Aug 2025 1:26 PM IST









