தூத்துக்குடி

தூத்துக்குடி அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம்: பொதுமக்கள் பயன்பெற அழைப்பு
தூத்துக்குடி கோட்டத்தில், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் திருச்செந்தூர் ரோட்டில் அமைந்துள்ள தூத்துக்குடி அஞ்சல் ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
31 July 2025 11:15 AM IST
தூத்துக்குடியில் டிஜிட்டல் கைது: மூதாட்டியிடம் ரூ.50 லட்சம் பணம் மோசடி- ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் கைது
சிபிஜ, காவல்துறை அல்லது கஸ்டம்ஸ் அதிகாரிகள் என வாட்ஸ்அப்பில் வீடியோ, ஆடியோ கால் மூலம் டிஜிட்டல் கைது என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி தற்போது நடைபெற்று வருகிறது.
31 July 2025 7:12 AM IST
தூத்துக்குடி: மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த மாற்றுத்திறனாளிகள் சங்க தர்ணா போராட்டத்தில், சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி வாகனத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
30 July 2025 1:50 PM IST
கோவில்பட்டியில் லஞ்சம் வாங்கிய நகராட்சி பெண் ஊழியர் கைது: ரூ.10 ஆயிரம் பறிமுதல்
கோவில்பட்டியைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவி பெயருக்கு வீட்டு தீர்வை பெயர் மாற்றம் செய்வதற்கு கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் வருவாய் பிரிவில் விண்ணப்பம் செய்துள்ளார்.
30 July 2025 9:58 AM IST
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலவாரியம் மூலம் ரூ.20 லட்சம் விபத்து காப்பீடு: தூத்துக்குடி மாநாட்டில் தீர்மானம்
ஆட்டோ கட்டணங்களை தமிழக அரசு மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
30 July 2025 9:34 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருச்செந்தூரில் இன்று மின்தடை
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலையத்தில் இன்று மின்வாரிய மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
30 July 2025 8:13 AM IST
கோவில்பட்டியில் போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை
கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர், அத்துமீறி வீடுபுகுந்து 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
30 July 2025 7:04 AM IST
தூத்துக்குடியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் கல்லூரி மாணவி ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது தங்கை நான் படிக்க வேண்டும்; இங்கே உட்கார்ந்து பேசாதே என்று கண்டித்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
29 July 2025 2:18 PM IST
கோவில்பட்டியில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கியவர் கைது
கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் புதுக்கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
29 July 2025 2:13 PM IST
தூத்துக்குடி: கால்வாயில் தவறி விழுந்த வக்கீல் சாவு
கயத்தாறு பகுதியில் வக்கீல் ஒருவர் சிலிண்டர்கடை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று நிலைதடுமாறி அருகிலுள்ள கால்வாயில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
29 July 2025 2:07 PM IST
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் தேரோட்டம்
அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
28 July 2025 5:29 PM IST
தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் கீதாஜீவன் பயனாளிகளுக்கு ஆவணங்கள் வழங்கினார்
மின் இணைப்பு பெயர் மாற்றம் குறித்தும், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவும் விண்ணப்ப மனு அளித்த பயனாளிகளுக்கு உரிய ஆவணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
27 July 2025 9:20 PM IST









