தூத்துக்குடி

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: சுவாமி சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜை
நேற்று நடந்த யாகசாலை பூஜையில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4 July 2025 12:16 PM IST
தூத்துக்குடி: தனியார் குடோனில் மூடை சரிந்து தொழிலாளி பலி- நிவாரணம் கோரி உறவினர்கள் முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி சிப்காட் பகுதியிலுள்ள ஒரு தனியார் கண்டெய்னர் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மூடை சுமக்கும் தொழிலாளியாக கண்ணன் வேலை பார்த்து வந்தார்.
3 July 2025 10:25 PM IST
முன்னாள் படைவீரர்கள் குறைதீர்ப்பு முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடியில் ராணுவ ஓய்வூதியம், ராணுவ குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் தொடர்புடைய குறைகளை சரிசெய்வதற்காக முகாம் நடைபெறவுள்ளது.
3 July 2025 9:18 PM IST
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 2 பேர் கைது
தூத்துக்குடி கேவிகே நகரில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
3 July 2025 9:09 PM IST
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
3 July 2025 8:56 PM IST
தூத்துக்குடி: பைக் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
பொட்டலூரணி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சாயர்புரம் அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
3 July 2025 8:44 PM IST
திருச்செந்தூர் கோவிலும் மலைக்கோவில்தான்
திருச்செந்தூர் திருத்தலத்தில் சந்தன மலை இருந்ததற்கான அடையாளமாக வள்ளி குகை அருகே சந்தனமலை பாறைகளாக உள்ளன.
3 July 2025 5:13 PM IST
திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: 3-வது நாளாக யாகசாலை பூஜை- திரளான பக்தர்கள் பங்கேற்பு
இன்று காலையில் திரவிய பூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.
3 July 2025 11:43 AM IST
போலீசார் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் அறிவுரை
புகார் மனு பதிவு செய்ததற்கான வரவேற்பு சீட்டை வரவேற்பாளர் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.
2 July 2025 10:16 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை
தூத்துக்குடி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 July 2025 8:52 PM IST
திருச்செந்தூர் மூவர் ஜீவ சமாதி
திருச்செந்தூர் முருகன் கோவிலின் நாழிக்கிணற்றுக்கு தெற்கு புறத்தில் இந்த மூவர் சமாதி அமைந்துள்ளது.
2 July 2025 5:27 PM IST
தூத்துக்குடி: பகுதி நேர வேலை என்று ஏமாற்றும் இணைய மோசடிகள் அதிகரிப்பு- காவல்துறை எச்சரிக்கை
பொதுமக்கள் எந்தவொரு செயலிகளிலும் முதலீடு செய்யும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 July 2025 11:18 PM IST









