தூத்துக்குடி

தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்குகளில் ஒரே நாளில் 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 68 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1 July 2025 11:08 PM IST
ஆறுமுகநேரி சிவன் கோவில் திருவிழா: பச்சை சாத்தி சப்பரத்தில் மகாவிஷ்ணு ஸ்வரூபமாக எழுந்தருளிய நடராஜர்
சேர்க்கை அபிஷேகத்தை தொடர்ந்து வெட்டும் குதிரை வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
30 Jun 2025 11:18 AM IST
முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
30 Jun 2025 3:53 AM IST
மகளிருக்கு மாவு அரைக்கும் எந்திரம் வாங்க ரூ.5,000 மானியம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிர் மாவு அரைக்கும் எந்திரம் வாங்க விண்ணப்பிக்கலாம்.
30 Jun 2025 2:31 AM IST
தூத்துக்குடியில் மருத்துவ கண்காட்சி: அமைச்சர் கீதாஜீவன் இன்று தொடங்கி வைக்கிறார்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் MEDVERSE 2025 மருத்துவ கண்காட்சி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
30 Jun 2025 2:16 AM IST
சேவை குறைபாடு: இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.28,212 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடியைச் சேர்ந்த நுகர்வோர் ஒருவர், இரண்டு முறை ரெக்கவரி கட்டணத்தையும் சேர்த்து தவணையை செலுத்தியது அவருக்கு மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
30 Jun 2025 12:26 AM IST
தூத்துக்குடி: பைக் விபத்தில் துறைமுக ஊழியர் பலி
தூத்துக்குடி துறைமுக ஊழியர், தனது மோட்டார் பைக்கில் புதிய துறைமுகம்-மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது.
30 Jun 2025 12:06 AM IST
வல்லநாடு அருகே வாலிபர் வெட்டிக்கொலை: உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு
வல்லநாடு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை தூக்கிச் சென்று, முறப்பநாடு காவல் நிலையம் முன் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Jun 2025 11:48 PM IST
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் சாவு
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி தாமஸ்நகர் கைவண்டி தொழிலாளர் காலனியைச் சேர்ந்த செண்பகராஜ் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
29 Jun 2025 2:19 AM IST
தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலை பண்டல்கள் பறிமுதல்
தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரை வழியாக மர்ம நபர்கள் படகு மூலம் பீடி இலை பண்டல்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
29 Jun 2025 2:08 AM IST
தூத்துக்குடியில் மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் மனைவியை கொடுமைபடுத்திய வழக்கில் கணவனை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2025 11:38 PM IST
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு: கனிமொழி எம்.பி. ஆய்வு
குடமுழுக்கில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
28 Jun 2025 12:10 PM IST









