திருப்பூர்

சார்பதிவாளர் அலுவலகத்தில்மின்தடையால் பத்திரப்பதிவு பாதிப்பு

சார்பதிவாளர் அலுவலகத்தில்மின்தடையால் பத்திரப்பதிவு பாதிப்பு

உடுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஏற்படும் மின் தடையால் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
20 July 2023 10:29 PM IST
எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி

எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று திருப்பூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசினார்.
20 July 2023 10:25 PM IST
ரூ.20¼ கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்

ரூ.20¼ கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்

மடத்துக்குளம் பகுதியில் ரூ.20 கோடியே 26 லட்சம் செலவிலான குடிநீர்த் திட்டத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
20 July 2023 10:20 PM IST
ஈசல்தட்டு மலைவாழ் குடியிருப்பில் காற்றில் பறந்த மேற்கூரை

ஈசல்தட்டு மலைவாழ் குடியிருப்பில் காற்றில் பறந்த மேற்கூரை

ஈசல்தட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் காற்றில் மேற்கூரை பறந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.
20 July 2023 10:16 PM IST
கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்திற்கு சுற்றுச்சுவர்,

கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்திற்கு சுற்றுச்சுவர்,

உடுமலை அருகே பண்ணைக்கிணரில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு சுற்றுச்சுவர், சாலை வசதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 July 2023 10:12 PM IST
டீக்கடைக்குள் லாரி புகுந்தது; டிரைவர் உள்பட 3 பேர் பலி

டீக்கடைக்குள் லாரி புகுந்தது; டிரைவர் உள்பட 3 பேர் பலி

தாராபுரம் அருகே சாலையோர டீக்கடைக்குள் சிமெண்டு கலவை லாரி புகுந்த விபத்தில் லாரி டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
20 July 2023 8:40 PM IST
கலைஞர் மகளிர் உரிமைதிட்டத்தில் ரூ.1000 பெற விண்ணப்பம் வினியோகம்

கலைஞர் மகளிர் உரிமைதிட்டத்தில் ரூ.1000 பெற விண்ணப்பம் வினியோகம்

கலைஞர் மகளிர் உரிமைதிட்டத்தில் ரூ.1000 பெற விண்ணப்பம் வினியோகத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்தார்.
20 July 2023 6:11 PM IST
திருமூர்த்திமலையில் ஆடிப்பெருக்கு விழா நடத்தப்படுமா?

திருமூர்த்திமலையில் ஆடிப்பெருக்கு விழா நடத்தப்படுமா?

திருமூர்த்திமலையில் வருகிற 3-ந்தேதி ஆடிப்பெருக்கு விழா நடத்தப்படுமா? என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
20 July 2023 6:00 PM IST
3 மாதங்களில் சாலை அமைக்கப்படும்

3 மாதங்களில் சாலை அமைக்கப்படும்

உடுமலை வன குடியிருப்பை சேர்ந்த பழனிசாமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் மலைவாழ் மக்கள் அவரை தொட்டில் கட்டி 5 கிலோ மீட்டர் தூரம் சுமந்து வந்து...
19 July 2023 11:00 PM IST
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருமுருகன்பூண்டி நகராட்சி ராக்கியாபாளையம் சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களை அந்த பகுதியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வணிக...
19 July 2023 10:51 PM IST
தனியார் மருத்துவமனை ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

தனியார் மருத்துவமனை ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

தனியார் மருத்துவமனை ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
19 July 2023 10:44 PM IST
கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறைதிருப்பூரை அடுத்த அருள்புரம் பகுதியை சேர்ந்தவர் சிவா என்கிற சிவக்குமார் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு 3...
19 July 2023 10:16 PM IST