திருப்பூர்

8,18,344 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக விண்ணப்பம் வினியோகம்
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பம், இன்று (வியாழக்கிழமை) முதல் 8 லட்சத்து 18 ஆயிரத்து 344 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு,...
19 July 2023 10:14 PM IST
வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
மூலனூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு...
19 July 2023 10:12 PM IST
அனைத்து விவரங்களையும் தெரிந்து முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விவரங்களை அனைத்து அலுவலர்களும் முழுமையாக தெரிந்து முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான...
19 July 2023 10:09 PM IST
லாரி மோதி ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண் பலி
அவினாசியில் ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-லாரி ேமாதல்திருப்பூர்...
19 July 2023 10:07 PM IST
கான்கிரீட் மூடி உடைந்ததில் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த சிறுவன் பலி
தாராபுரம் அருகே கான்கிரீட் மூடி உடைந்ததில் கழிவுநீர் தொட்டிக்குள் 2 சிறுவர்கள் விழுந்தனர். இதில் அண்ணன் பரிதாபமாக பலியான நிலையில் தம்பிக்கு தீவிர...
19 July 2023 10:04 PM IST
அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
உடுமலையை அடுத்த வாளவாடி பகுதியில் குடிநீர் குழாயில் அதிகாரிகள் வால்வு பொருத்த முயன்றனர்.இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால்...
19 July 2023 10:03 PM IST
ராட்டை சுற்றியும், நூல் நூற்றும் நெசவாளர்கள் உண்ணாவிரதம்
உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினத்தில் கைத்தறி நெசவாளர்கள் தங்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் காத்திடக் கோரி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்...
19 July 2023 10:01 PM IST
தேங்காய் விலை உயருமா?தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு
குடிமங்கலம் பகுதியில் தேங்காய் விலை உயருமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.தென்னை விவசாயம்குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்...
19 July 2023 10:00 PM IST
அறங்காவலர் தலைவராக அருண் பழனிசாமி பொறுப்பேற்றார்
ஊத்துக்குளி தாலுகா குன்னத்தூர் செம்மாண்டம்பாளையத்தில் ஸ்ரீவிநாயகர் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள இந்த கோவிலில்...
18 July 2023 11:14 PM IST
பலத்த காற்றால் வேரோடு சாய்ந்த மரம்
காங்கயம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பகல் நேரங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல்...
18 July 2023 11:12 PM IST
பறிமுதல் செய்யப்பட்ட 1090 மதுபாட்டில்கள் அழிப்பு
தாராபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கொரோனா காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1090 மது பாட்டில்களை போலீசார் அழித்தனர்.மதுபாட்டில்கள் பறிமுதல்கொரோனா...
18 July 2023 11:10 PM IST
ஆடி பிறந்தாச்சி...தேங்காய் சுட்டாச்சி...
கொங்கு மண்டலத்தில் ஆடி மாதத்தின் தொடக்கத்தில் தேங்காய் சுடும் நூதன வழிபாட்டு முறை உள்ளது.
18 July 2023 11:08 PM IST









