திருப்பூர்

உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை
திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலை ஆகிய உழவர் சந்தைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
10 July 2023 10:56 PM IST
டாஸ்மாக் பணியாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது
உடுமலை அருகே டாஸ்மாக் பணியாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 July 2023 10:51 PM IST
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
உடுமலை,போடிப்பட்டி,குடிமங்கலத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
10 July 2023 10:48 PM IST
200 அரங்குகளுடன் கட்டுமான பொருட்கள் கண்காட்சி
திருப்பூரில் 200 அரங்குகளுடன் கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது.
10 July 2023 10:46 PM IST
தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை
தோழிகள் படிக்கும் அரசு பள்ளியில் சேர்த்து விடாததால் வெள்ளகோவில் அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 July 2023 10:32 PM IST
சரக்கு வாகனத்தில் 1,850 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
திருப்பூரில் சரக்கு வாகனத்தில் 1,850 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.
10 July 2023 10:30 PM IST
'எவ்வளவு செல்வம் இருந்தாலும் தர்மம் செய்யாவிட்டால் ஒரு பயனும் இல்லை'
எவ்வளவு செல்வம் இருந்தாலும் தர்மம் செய்யவில்லை என்றால் ஒரு பயனும் இல்லை என்று ஈழத்தமிழர்களின் முக்கியத்துவம் குறித்த சர்வதேச மாநாட்டில் மகாலட்சுமி சுவாமிகள் பேசினார்.
10 July 2023 10:28 PM IST
நெல் நடவுப் பணிகள் தீவிரம்
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நெல் நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் போதிய அளவில் விதைகள் இருப்பு உள்ளதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
10 July 2023 10:23 PM IST
இரும்புசங்கிலியில் கட்டி வைத்திருந்த நாயை தூக்கி சென்ற சிறுத்தை
ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆட்டுப்பட்டி அருகே இரும்பு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை சிறுத்தை தூக்கி சென்றது.
10 July 2023 10:21 PM IST
ரூ.1¾ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.
10 July 2023 10:14 PM IST
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காங்கயத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
10 July 2023 10:13 PM IST
உச்சம் தொட்ட சின்ன வெங்காயம் விலை
காங்கயம் வாரச் சந்தையில் தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம் விலை உச்சம் தொட்டது. ஒரு கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது.
10 July 2023 10:10 PM IST









