திருப்பூர்



கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் மில்களில் உற்பத்தி நிறுத்தம்

கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் மில்களில் உற்பத்தி நிறுத்தம்

கழிவுப்பஞ்சு விலை உயர்வை குறைக்கக்கோரி ஓ.இ.நூல் மில்கள் உரிமையாளர்கள் உற்பத்தியை நிறுத்தத்தி போராட்டத்தை தொடங்கினார்கள்.
5 July 2023 6:59 PM IST
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது.
5 July 2023 5:37 PM IST
காங்கயம் நகராட்சி கூட்டம்

காங்கயம் நகராட்சி கூட்டம்

காங்கயம் நகராட்சி சாதாரணக்கூட்டம் நேற்று காலை நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
5 July 2023 5:35 PM IST
வக்கீல்கள் உண்ணாவிரதம்

வக்கீல்கள் உண்ணாவிரதம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் உண்ணாவிரதம் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகம் முன் தொடங்கியது.
5 July 2023 5:25 PM IST
வேன் மோதி தொழிலாளி பலி

வேன் மோதி தொழிலாளி பலி

வேன் மோதி தொழிலாளி பலியாகினார்.
5 July 2023 5:21 PM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் காங்கயம் ரோடு சி.டி.சி. கார்னர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5 July 2023 4:05 PM IST
நேரடி முகவர்கள், கள அலுவலர் பணிக்கு நேர்காணல்

நேரடி முகவர்கள், கள அலுவலர் பணிக்கு நேர்காணல்

அஞ்சல் துறையில் நேரடி முகவர்கள், கள அலுவலர்களாக பணியாற்ற நேர்காணல் வருகிற 19-ந் தேதி தாராபுரத்தில் தொடங்குகிறது.
5 July 2023 4:00 PM IST
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்து உள்ளார்.
5 July 2023 3:32 PM IST
வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை

வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
5 July 2023 3:29 PM IST
24 நாட்களுக்குள் வாலிபருக்கு தண்டனை

24 நாட்களுக்குள் வாலிபருக்கு தண்டனை

24 நாட்களுக்குள் வாலிபருக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
4 July 2023 10:21 PM IST
கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

சென்னையில் அமைச்சருடன்நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக திருப்பூர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
4 July 2023 10:17 PM IST
கியாஸ் சிலிண்டர் லாரி- வேன் மோதியதில் 2 வாலிபர்கள் பலி

கியாஸ் சிலிண்டர் லாரி- வேன் மோதியதில் 2 வாலிபர்கள் பலி

பொங்கலூர் அருகே கியாஸ் சிலிண்டர் லாரி -சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
4 July 2023 10:14 PM IST