திருப்பூர்

வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
வருகிற 24-ந் தேதி 50 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்
12 Sept 2023 9:41 PM IST
கத்திமுனையில் 25 பவுன்நகை, ரூ.10 லட்சம் கொள்ளையடித்த 10 பேர் கைது
காங்கயம் அருகே வீடு பகுந்து தொழிலதிபர்- மனைவிடம் கத்தி முனையில் 25 பவுன்நகை மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த 10 ேபரை போலீசார் கைது செய்தனர்.
12 Sept 2023 9:32 PM IST
தோட்டத்தில் மயங்கி விழுந்து விவசாயி சாவு?
தாராபுரம் அருகே 2 தேங்காய்க்காக நடந்த வாக்குவாதத்தில் விவசாயி மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
12 Sept 2023 7:57 PM IST
விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்
விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வருவதால் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
12 Sept 2023 7:55 PM IST
உடுமலை-செஞ்சேரிமலை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
உடுமலை-செஞ்சேரிமலை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
12 Sept 2023 7:50 PM IST
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நாய்கள் கூட்டம்
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Sept 2023 5:07 PM IST
ரசாயன சாயத்தை விநாயகர் சிலைகளுக்கு பூசக்கூடாது
நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயன சாயத்தை விநாயகர் சிலைகளுக்கு பூசக்கூடாது என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
12 Sept 2023 4:00 PM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 82 பேர் கைது
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 82 பேர் கைது
12 Sept 2023 3:57 PM IST
சேவூர் பகுதியில் மேலும் 2 நாட்களுக்கு குடிநீர் வராது
சேவூர் பகுதியில் மேலும் 2 நாட்களுக்கு குடிநீர் வராது
12 Sept 2023 3:55 PM IST
பி.ஏ.பி. வாய்க்காலை தூர்வாரிய பகிர்மான குழு
பி.ஏ.பி வாய்க்காலை தூர்வாரிய பகிர்மான குழு தூர்வாரியது.
12 Sept 2023 3:52 PM IST
பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன தண்ணீரை திருடினால் மின்சாரம் துண்டிப்பு
பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன தண்ணீரை திருடினால் மின்சாரம் துண்டிப்பு
12 Sept 2023 3:50 PM IST










