திருப்பூர்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி

பொங்கலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
11 Sept 2023 10:24 PM IST
300 கிலோ முருங்கைக்காய் விற்ற விவசாயிக்கு கிடைத்தது ரூ.120

300 கிலோ முருங்கைக்காய் விற்ற விவசாயிக்கு கிடைத்தது ரூ.120

300 கிலோ முருங்கைக்காய் வெறும் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட ரசீது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
11 Sept 2023 9:16 PM IST
அழிவின் விளிம்பில் சுண்ணாம்பு உற்பத்தி தொழில்

அழிவின் விளிம்பில் சுண்ணாம்பு உற்பத்தி தொழில்

அழிவின் விளிம்பில் உள்ள சுண்ணாம்பு உற்பத்தி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுண்ணாம்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை
11 Sept 2023 7:47 PM IST
சம்பள பாக்கி கேட்ட தொழிலாளி மீது தாக்குதல்

சம்பள பாக்கி கேட்ட தொழிலாளி மீது தாக்குதல்

சம்பள பாக்கி கேட்ட தொழிலாளி மீது தாக்குதல் நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
11 Sept 2023 7:16 PM IST
மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கியதையல் தொழிலாளி போக்சோவில் கைது

மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கியதையல் தொழிலாளி போக்சோவில் கைது

மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய தையல் தொழிலாளி போக்சோவில் கைது
11 Sept 2023 7:14 PM IST
தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

வாகத்தொழுவு ஊராட்சியில் உப்பாறு ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
11 Sept 2023 7:12 PM IST
சாலையோரம் கொட்டப்பட்டுள்ள தக்காளி

சாலையோரம் கொட்டப்பட்டுள்ள தக்காளி

விலை குறைவால் உடுமலை பகுதியில் சாலையோரம் தக்காளி கொட்டப்பட்டுள்ளது.
11 Sept 2023 5:46 PM IST
தரைத்தளத்தில் வீடு ஒதுக்க வேண்டும்

தரைத்தளத்தில் வீடு ஒதுக்க வேண்டும்

அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தளத்தில் வீடு ஒதுக்க வேண்டும்
11 Sept 2023 5:15 PM IST
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 382 பேர் மனு

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 382 பேர் மனு

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 382 பேர் மனு
11 Sept 2023 5:11 PM IST
விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யும் இடங்கள்

விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யும் இடங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யும் இடங்கள் குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
11 Sept 2023 5:09 PM IST
9 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

9 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவிலில் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடத்தி வைத்தார்.
11 Sept 2023 5:07 PM IST
காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

உடுமலை-மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாகவும், எனவே யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை
11 Sept 2023 5:04 PM IST