திருப்பூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 413 பேர் கைது
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 413 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Sept 2023 8:44 PM IST
கழுத்தறுத்து வாலிபர் படுகொலை
அவினாசி அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.
7 Sept 2023 5:48 PM IST
நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
நத்தக்காடையூர் அருகே புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
7 Sept 2023 10:59 AM IST
வார்டு கவுன்சிலர்கள் மக்கள் பணியாற்ற ஆணையாளர் இடையூறு
சில நேரங்களில் நாங்கள் பேசும்போது என்னிடம் எல்லாவற்றையும் தெரிவிக்காதீர்கள் வெளியே செல்லுங்கள் என்று கடுமையாகவும் நடந்து கொள்கிறார்.
7 Sept 2023 10:58 AM IST
உப்பாறு ஓடையில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள்
பெதப்பம்பட்டி அருகே உப்பாறு ஓடையில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதால் நீர்நிலை மாசடைந்து வருகிறது.
6 Sept 2023 9:40 PM IST
சாமியாரை அடித்துக்கொன்ற இரும்புக்கடை ஊழியர்கள் 2 பேர் கைது
மடத்துக்குளம் பகுதியில் ஒன்றாக அமர்ந்து குடிபோதையில் சாமியாரை அடித்துக் கொலை செய்த இரும்புக்கடை ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Sept 2023 9:36 PM IST
தேடப்பட்டு வந்த 2 பேர் திருப்பூர் போலீசில் சரண்
4 பேரை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 2 பேர் திருப்பூர் போலீசில் சரண் அடைந்தனர்.
6 Sept 2023 7:50 PM IST
விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்
அலகுமலையில் விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
6 Sept 2023 7:47 PM IST
வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி
வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் நிலை தடுமாறி விழுந்த கல்லூரி மாணவர் மீது அரசு பஸ் சக்கரம் ஏறியது. இதில் அவர் பலியானார்.
6 Sept 2023 5:48 PM IST












