திருப்பூர்

திருந்திய நெல் சாகுபடிக்கு80 சதவீதம் இலக்கு நிர்ணயம்
நஞ்சை சம்பா சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடிக்கு 80 சதவீதம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
24 Aug 2023 6:05 PM IST
சிறுதானியங்கள் சாகுபடி விழிப்புணர்வு
கடத்தூரில் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்க திடல் அமைக்க மானியம் வழங்கும் வகையில் முகாம்
24 Aug 2023 4:58 PM IST
யூரியா தட்டுப்பாட்டால் மகசூல் பாதிக்கும் அபாயம்
யூரியா தட்டுப்பாட்டால் மகசூல் இழப்பை சந்திக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
24 Aug 2023 4:43 PM IST
மாணவ-மாணவிகளுக்கு நூலக சுற்றுலா
புத்தக வாசிப்பின் மகத்துவத்தை அறிந்து கொள்ள மாணவ-மாணவிகளுக்கு நூலக சுற்றுலா
24 Aug 2023 3:36 PM IST
காண்டூர் கால்வாயில் விரைவில் தண்ணீர் திறப்பு
சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து காண்டூர் கால்வாயில் விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
24 Aug 2023 3:34 PM IST
வெளிமாநில தொழிலாளர்களின் முழு விவரங்களை பதிவு செய்வது அவசியம்
வெளிமாநில தொழிலாளர்களின் முழு விவரங்களை பதிவு செய்வது அவசியம்மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் அறிவுரை
23 Aug 2023 9:00 PM IST
சிறுதானிய உற்பத்தியை அதிகரிப்படி எப்படி?
சிறுதானிய உற்பத்தியை அதிகரிப்படி எப்படி?
23 Aug 2023 8:58 PM IST
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
23 Aug 2023 8:55 PM IST
மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை
மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்ததால் பஞ்சலிங்க அருவில் குறைந்த அளவு நீர் கொட்டுகிறது.
23 Aug 2023 8:52 PM IST
மண்ணில் மறையும் வரலாறு
பழமையான வரலாற்றுச்சின்னங்கள் மண்ணில்புதைந்து வரும் நிலையில் வரலாற்று ஆய்வு நடுவத்தினர் அதனை ஆய்வு செய்து ஆவணப்படுத்தியுள்ளனர்.
23 Aug 2023 6:54 PM IST











