திருப்பூர்

பீர்பாட்டிலால் டெய்லர் குத்திக்கொலை; நண்பர் கைது
திருப்பூரில் மனைவியை தவறாக பேசிய டெய்லரை பீர்பாட்டிலால் குத்திக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
23 Aug 2023 6:27 PM IST
வெண்டைக்காய் சாகுபடி அறுவடை பணிகள் தொடக்கம்
முத்தூர் நகர சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வெண்டைக்காய் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
23 Aug 2023 6:21 PM IST
சாலையில் சிதறிகிடக்கும் ஜல்லி கற்கள், மணல்
சாலையில் சிதறிகிடக்கும் ஜல்லி கற்கள், மணல்
23 Aug 2023 5:15 PM IST
விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவினாசியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
22 Aug 2023 9:43 PM IST
வக்கீல்கள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
வக்கீல்கள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
22 Aug 2023 9:41 PM IST
கல்லூரி பேராசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரி பேராசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
22 Aug 2023 9:37 PM IST
6 நிறுவன உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
வளரிளம் பருவ தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 6 நிறுவன உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
22 Aug 2023 6:34 PM IST
சாலை பராமரிப்பு சரியில்லை; பொதுமக்கள் புகார்
சாலை பராமரிப்பு சரியில்லை; பொதுமக்கள் புகார்
22 Aug 2023 6:27 PM IST
பழுதான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் பழுதாகி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை
22 Aug 2023 6:24 PM IST
ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்த மாணவன் படுகாயம்
பஸ்சை நிறுத்துங்கள் என்று கெஞ்சியும் நிறுத்தாததால் ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்த மாணவன் படுகாயம் அடைந்தான்.
22 Aug 2023 5:53 PM IST











