திருப்பூர்

விவசாயத்துக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் காட்டுப்பன்றிகள்
மடத்துக்குளம் பகுதியில் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த புதிய யுக்திகளைக் கையாள விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
24 Oct 2023 10:08 PM IST
மேலும் ஒரு கடைக்காரர் கைது
பெண் பயணியை ஆபாசமாக திட்டிய வழக்கில்மேலும் ஒரு கடைக்காரர் கைது
24 Oct 2023 10:05 PM IST
கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தாராபுரத்தில் காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 Oct 2023 7:36 PM IST
முட்கள் குத்தியதால் உடலில் காயம்ஏற்பட்டு புலி செத்தது.
உடுமலை அமராவதி வனப்பகுதியில் முள்ளம் பன்றியை வேட்டையாடிய போது முட்கள் குத்தியதால் உடலில் காயம்ஏற்பட்டு புலி செத்தது.
24 Oct 2023 7:17 PM IST
கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
திருப்பூர் கோவில்களில் நேற்று விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான சிறுவர்-சிறுமிகளுக்கு நாக்கில் ஓம் என்று எழுதி ஆசீர்வதித்தனர்.
24 Oct 2023 7:13 PM IST
மடத்துக்குளம் நால்ரோட்டில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்
மடத்துக்குளம் நால்ரோட்டில் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Oct 2023 5:43 PM IST
சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?
சுவை நிறைந்த சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?
24 Oct 2023 4:09 PM IST
புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
24 Oct 2023 3:49 PM IST
600 டன் குப்பைகள் அகற்றம்
ஆயுதபூஜையையொட்டி திருப்பூரில் குவிந்த வாழைக்கன்று உள்ளிட்ட குப்பைகள் 600 டன் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
24 Oct 2023 3:47 PM IST
உழவர் சந்தைகளில் 117 டன் காய்கறி விற்பனை
உழவர் சந்தைகளில் 117 டன் காய்கறி விற்பனை
24 Oct 2023 3:44 PM IST
வெறிநாய்கள் கடித்து 8 ஆடுகள் செத்தன.
வெள்ளகோவில் அருகே வெறிநாய்கள் கடித்து 8 ஆடுகள் செத்தன.
24 Oct 2023 3:41 PM IST










