திருவண்ணாமலை

அரசு பணியிடங்களில் 1 சதவீத இடஒதுக்கீடு கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

அரசு பணியிடங்களில் 1 சதவீத இடஒதுக்கீடு கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

அரசு பணியிடங்களில் 1 சதவீத இடஒதுக்கீடு கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
24 July 2023 11:30 PM IST
தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
24 July 2023 11:27 PM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு முதல் நாளில் 39,640 விண்ணப்பங்கள் பதிவு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு முதல் நாளில் 39,640 விண்ணப்பங்கள் பதிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு முதல் நாளில் 39,640 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன.
24 July 2023 11:22 PM IST
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.
24 July 2023 11:15 PM IST
திருவண்ணாமலையில் நாளை மின் நிறுத்தம்

திருவண்ணாமலையில் நாளை மின் நிறுத்தம்

திருவண்ணாமலையில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
24 July 2023 4:28 PM IST
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து திருவண்ணாமலையில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு ேகாஷம் எழுப்பினர்.
24 July 2023 3:51 PM IST
கோழிப்புலியூர் கிராமத்தில் பெரியாண்டவர் திருவிழா

கோழிப்புலியூர் கிராமத்தில் பெரியாண்டவர் திருவிழா

கோழிப்புலியூர் கிராமத்தில் பெரியாண்டவர் திருவிழா நடந்தது
24 July 2023 3:26 PM IST
சிறுமியின் கழுத்தில் புடவை இறுக்கி சாவு

சிறுமியின் கழுத்தில் புடவை இறுக்கி சாவு

கண்ணமங்கலம் அருகே தம்பியுடன் ஊஞ்சலாடிய சிறுமியின் கழுத்தில் புடவை இறுக்கி பரிதாபமாக இறந்தாள்.
23 July 2023 10:43 PM IST
துப்புரவு ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

துப்புரவு ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

துப்புரவு ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
23 July 2023 10:40 PM IST
கிரேன் மூலம் 15 அடி உயர மாலை எடுத்து சென்ற தாய்மாமன்

கிரேன் மூலம் 15 அடி உயர மாலை எடுத்து சென்ற தாய்மாமன்

வந்தவாசியில் காதணி விழாவுக்காக கிரேன் மூலம் 15 அடி உயர மாலையையும், டிராக்டர் டிரெய்லரில் சீர்வரிசையையும் தாய்மாமன் எடுத்து சென்றார்.
23 July 2023 10:38 PM IST
3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை

3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை

ஆரணி அருகே ஜெயின் கோவிலில் 7 பஞ்சலோக சிலைகளை திருடி சென்றவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்தார்.
23 July 2023 10:36 PM IST
பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தினர்.
23 July 2023 10:34 PM IST