திருவண்ணாமலை

வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
செங்கத்தில் தொடர் விபத்து காரணமாக வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
23 July 2023 10:28 PM IST
கஞ்சா வாலிபரை சரமாரியாக தாக்கிய திருநங்கைகள்
செங்கத்தில் கஞ்சா வாலிபரை திருநங்கைகள் சரமாரியாக தாக்கினர்.
23 July 2023 10:25 PM IST
மின்வாரிய அலுவலகங்களில் பொது மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்
திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின்வாரிய அலுவலகங்களில் பொது மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் நாளை முதல் நடக்கிறது.
23 July 2023 4:57 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
23 July 2023 4:55 PM IST
14 கிலோ மீட்டர் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்ற ஆந்திர மாணவி
உலக நன்மைக்காக 14 கிலோ மீட்டர் பரதநாட்டியம் ஆடியபடி ஆந்திர மாணவி கிரிவலம் சென்றார்.
23 July 2023 4:54 PM IST
பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
வந்தவாசியில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
23 July 2023 4:51 PM IST
தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலையில் தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம் டாக்டர் எ.வ.வே. கம்பன் தலைமையில் நடந்தது.
22 July 2023 11:21 PM IST
விவசாய கிணற்றில் முதியவர் பிணம்
கீழ்பென்னாத்தூர் அருகே விவசாய கிணற்றில் முதியவர் பிணமாக கிடந்தார்.
22 July 2023 11:19 PM IST
பாதிக்கப்படும் 50 வீட்டு உரிமையாளர்களுக்கு மாற்று இடம் வழங்க ஆலோசனை கூட்டம்
4 வழி சாலை விரிவாக்க பணியால் பாதிக்கப்படும் 50 வீட்டு உரிமையாளர்களுக்கு மாற்று இடம் வழங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
22 July 2023 11:17 PM IST
கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை எடுத்த பக்தர்
துரிஞ்சிகுப்பம் கோவிலில் ஆடிப்பூர விழாவில் கொதிக்கும் எண்ணெயில் பக்தர் ஒருவர் கையால் வடை எடுத்தார்.
22 July 2023 11:15 PM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வந்தவாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
22 July 2023 11:12 PM IST










