திருவண்ணாமலை

கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது வெவ்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 July 2023 5:02 PM IST
நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 July 2023 4:53 PM IST
கழிவுநீர் கால்வாயை சரி செய்யக்கோரி பொதுமக்கள் மறியல்
கழிவுநீர் கால்வாயை சரி செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
10 July 2023 4:13 PM IST
ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடு பணிகள்
ஜமுனாமரத்தூரில் ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
9 July 2023 9:39 PM IST
திருவள்ளூர், கோவை அணிகள் முதலிடம்
மாநில அளவிலான சப்-ஜூனியர் எறிபந்து போட்டியில் திருவள்ளூர், கோவை அணிகள் முதலிடம் பிடித்தது.
9 July 2023 9:36 PM IST
முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தினை முதன்முதலாக கொண்டு வந்தவர் கருணாநிதி
முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தினை முதன்முதலாக கொண்டு வந்தவர் கருணாநிதி என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
9 July 2023 7:48 PM IST
ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
சேத்துப்பட்டில் ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது.
9 July 2023 7:46 PM IST
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சம்வஸ்திராபிஷேகம்
கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சம்வஸ்திராபிஷேகம் நடந்தது.
9 July 2023 7:44 PM IST
பக்தர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த இடம் தேடி அலையும் அவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த இடம் தேடி அலையும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 July 2023 6:01 PM IST
புரவடையார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
இமாபுரம் கிராமத்தில் புரவடையார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
9 July 2023 5:57 PM IST
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு ஜோடிக்கு திருமணம்
செய்யாறில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது.
9 July 2023 5:54 PM IST
மினிவேன் மோதி விவசாயி, பசுமாடு சாவு
கண்ணமங்கலம் அருகே மினிவேன் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார். பசுமாடும் இறந்தது.
9 July 2023 4:47 PM IST









