திருவண்ணாமலை

கல்குவாரி லாரியை கிராம மக்கள் சிறை பிடிப்பு
கல் குவாரி லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
5 July 2023 10:54 PM IST
குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்யக்கோரி ெபாதுமக்கள் மறியல்
குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்யக்கோரி ெபாதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
5 July 2023 10:45 PM IST
சலவை தொழிலாளி கொலையில் பழக்கடை தொழிலாளி கைது
ஆரணியில் டாஸ்மாக் கடை முன் நடந்த சலவை தொழிலாளி கொலையில் பழக்கடை தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
5 July 2023 6:47 PM IST
ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க 15-ந் தேதி கடைசி நாள்
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்காத விவசாயிகள் உடனடியாக இணைக்க வேண்டும் எனவும் வருகிற 15-ந் தேதி இதற்கு கடைசிநாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 July 2023 6:09 PM IST
காவல்துறை சிறப்பு மனு விசாரணை முகாம்
திருவண்ணாமலையில் காவல்துறை சார்பில் மனு விசாரணை முகாம் நடந்தது.
5 July 2023 5:57 PM IST
திருவண்ணாமலையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்
திருவண்ணாமலையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 July 2023 3:05 PM IST
விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5 July 2023 2:52 PM IST
ஒரே நாளில் 3 கோவில்களின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு
காவேரிப்பாக்கம் அருகே ஒரேநாளில் 3 கோவில்களின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
5 July 2023 12:27 AM IST
பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
5 July 2023 12:21 AM IST
வங்கி நலத்திட்டங்கள் பற்றி மாணவ, மாணவிகளுக்கு போட்டி
பெரணமல்லூரில் இந்தியன் வங்கி சார்பில் வங்கி நலத்திட்டங்கள் பற்றி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.
5 July 2023 12:18 AM IST
நடுரோட்டில் சப்-கலெக்டரிடம் வாக்குவாதம் செய்தவர் கைது
கலசபாக்கம்மணல் அள்ளியதை கண்டித்த சப்-கலெக்டரிடம் நடுரோட்டில் வாக்குவாதம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.மணல் அள்ளி சென்றனர்கலசபாக்கம் பகுதியில்...
5 July 2023 12:15 AM IST
ஆத்துரை பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆத்துரை பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
5 July 2023 12:10 AM IST









