திருவண்ணாமலை

ஸ்கூட்டர் மோதி முதியவர் சாவு
கீழ்பென்னாத்தூர் அருகே ஸ்கூட்டர் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
30 Jun 2023 7:55 PM IST
வெளிமாநில மதுபாட்டில்கள் விற்றவர் கைது
திருவண்ணாமலையில் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
30 Jun 2023 7:54 PM IST
குப்பைகள் அள்ள டிராக்டருக்கு ரூ.5 லட்சம் வாடகையா?
ரூ.6 லட்சத்தில் புதிய டிராக்டரே வாங்கிவிடலாம் என்ற நிலையில் 3 மாதத்துக்கு குப்பைகள் அள்ள டிராக்டருக்கு ரூ.5 லட்சம் வாடகையா?, என்று ஆரணி நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
30 Jun 2023 7:50 PM IST
செல்போனில் வீடியோ வெளியிட்டு டிரைவர் தற்கொலை
சேத்துப்பட்டில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செல்போனில் வீடியோ வெளியிட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
30 Jun 2023 7:46 PM IST
மோட்டார் சைக்கிள் தர மறுத்தவரின் உதட்டை கடித்து கொலை மிரட்டல்
ஆரணியில் மோட்டார் சைக்கிள் தர மறுத்தவரின் உதட்டை கடித்து கொலை மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
30 Jun 2023 7:42 PM IST
கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக மூடியே கிடக்கும் சுகாதார வளாகம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக மூடியே கிடக்கும் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
30 Jun 2023 7:40 PM IST
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
30 Jun 2023 4:02 PM IST
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
களம்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி வேலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
30 Jun 2023 4:00 PM IST
அங்கக விவசாயிகள் நம்மாழ்வார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
அங்கக விவசாயிகள் நம்மாழ்வார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் சி.அரக்குமார் தெரிவித்துள்ளார்.
30 Jun 2023 3:59 PM IST
ரத்த தான முகாம்
டாக்டர் எம்.ஜி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.
30 Jun 2023 3:57 PM IST
நடுரோட்டில் அமர்ந்து பக்ரீத் தொழுகை
தண்டராம்பட்டு அருகே இருதரப்பு மோதல் காரணமாக நடுரோட்டில் அமர்ந்து பக்ரீத் தொழுகை நடந்தது.
29 Jun 2023 9:55 PM IST
மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் வாலிபர் கைது
திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் வாலிபர் கைது ெசய்யப்பட்டார்.
29 Jun 2023 9:32 PM IST









